More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • 2 தலை, 3 கைகளுடன் பிறந்த அதிசயக் குழந்தை - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
2 தலை, 3 கைகளுடன் பிறந்த அதிசயக் குழந்தை - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
Mar 31
2 தலை, 3 கைகளுடன் பிறந்த அதிசயக் குழந்தை - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

இந்தியாவின் மத்தியபிரதேசத்தை சேர்ந்தவர் ஜாவ்ரா. இவருக்கு இரண்டு தலைகள், மூன்று கைகளுடன் அதியமான குழந்தை பிறந்துள்ளது.



ஆனால், மூன்றாவது கையானது, குழந்தையின் இரண்டு தலைகளுக்கும் இடையே உள்ளது.



இதனிடையே, அந்த குழந்தையை ரத்லாம் மருத்துவமனையில் சிறப்பு குழந்தைகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டது.



தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி



மேல் சிகிச்சைக்காக இந்தூர் மஹாராஜா யஷ்வந்த்ராவ் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், குழந்தையின் நிலமை கவலைக்கிடமாகவே உள்ளது.



இதுபோன்ற நிலையில், பெரும்பாலான குழந்தைகள் கருவிலே உயிரிழந்துவிடும், அல்லது பிறந்து 48 மணி நேரத்தில் உயிரிழந்துவிடும்.



பிறக்கும் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்யவும் வாய்ப்புகள் உள்ளது.



எனினும், 60 முதல் 70 சதவீத குழந்தைகள் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என்று அவர் கூறுகிறார். தொடர்ந்து குழந்தை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளது.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan19

டெல்லியில் அமைதியான முறையில் டிராக்டர் பேரணி நடத்த தங

Oct04

மேற்கு வங்காளத்தில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் சட்டச

Sep20

சட்டம் தாண்டி சமூகத்தையும் சட்ட மாணவர்கள் படிக்க வேண்

May09

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டை அதிகரிக்க மக்களிடம் விழி

Feb12

பிரதமர் நரேந்திர மோடியால் சீனாவிற்கு எதிராக நிற்க முட

Apr26

இந்தியாவில் சில மாநிலங்களில் சமீப நாட்களாக கொரோனா தொற

Jul24

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செ

Sep18

பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சிபுரிந்து வரும் காங்கிரஸ் அர

Apr15

கொரோனா வைரஸ் தொற்று 2-வது அலை உருவாகி உள்ளது. கடலூர் அரச

Apr09

ஜம்மு-காஷ்மீர் ஷோபியான் நகரத்தின் பாபா மொஹல்லா என்ற இ

Jul20

சேலம் மாவட்டம் எடப்பாடியில் எதிர்க்கட்சி தலைவர் எடப்

Jan18

பொங்கல் பண்டிகையையொட்டி மது விற்பனை அதிகளவில் இருக்க

Mar20

இப்போது தான் அமித் ஷா காஷ்மீர் அறிவிப்பை அறிவிக்க வேண

Oct10

இந்தியாவிலேயே முதன் முதலில் 146 ஆண்டுகளுக்கு முன்னர் தூ

May09

முதல்-அமைச்சர்