More forecasts: 30 day weather Orlando

சிறப்பு பார்வை

  • All News
  • ஆசியாவில் முதலிடத்தை பிடித்த இலங்கை! உலகிலேயே ஆறாவது இடம் - பட்டியல் விபரம் வெளியானது
ஆசியாவில் முதலிடத்தை பிடித்த இலங்கை! உலகிலேயே ஆறாவது இடம் - பட்டியல் விபரம் வெளியானது
Mar 30
ஆசியாவில் முதலிடத்தை பிடித்த இலங்கை! உலகிலேயே ஆறாவது இடம் - பட்டியல் விபரம் வெளியானது

உலகில் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை ஆறாவது இடத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



அதற்கமைய, ஆசியாவிலேயே அதிக பணவீக்கம் உள்ள நாடாக இலங்கை மாறியுள்ளதாக தெரியவந்துள்ளது.



2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையின் பணவீக்கம் 14.2 சதவீதமாக உயர்ந்துள்ளதாக புதிய புள்ளிவிரபங்கள் வெளியாகியுள்ளது.



ஆண்டுதோறும் இலங்கையின் பணவீக்கம் 55 சதவீதமாக உயர்ந்தது. இந்தத் தரவு 24/03/2022 திகதிய கணக்கிடப்பட்டது.



உலகிலேயே அதிக பணவீக்கம் உள்ள நாடாக வெனிசுலா அறிவிக்கப்பட்டுள்ளது.



ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்ட புதிய புள்ளிவிபரங்களுக்கமைய இந்த விடயம் வெளியாகியுள்ளது.Gallery






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb06

உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை சிறப்

Jan24

நாடுகடத்தலுக்கு எதிராக சட்டப் போராட்டத்தை முன்னெடுத

Mar06

கடுமையான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு 9 நாட்களாக கோமா

Feb21

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் துலான்

Jan24

சுவிற்சர்லாந்து நாட்டின் சொலோர்த்தூன் திரைப்படவிழாவ

Mar09

கடந்த ஒரு வருடத்தில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் ப

Mar03

 

உச்சியில் கதிரவன் காட்சி கொடுக்கின்றான். வீதிய

Mar04

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப

Jan24

பல வருட சிறை தண்டனைக்குப் பிறகு விடுதலையாகும் முன்னாள

Feb24

அமெரிக்காவை சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலி

Feb04

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதால் பெண்கள் கருத்தரி

Jan19

இந்திய குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26-ந் தேதிய

Mar09

தமிழகத்திலிருந்து இலங்கைக்கான அதிசொகுசு உல்லாச கப்ப

Feb04

இலங்கையின் சுதந்திர தினத்திற்கு அமெரிக்க ராஜாங்கச் ச

Feb05

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்‍தை முன்னிட்டு அமெரி