More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • விஜய்யின் 66 வது படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? ரசிகர்களுக்கு குஷியான தகவல்
விஜய்யின் 66 வது படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? ரசிகர்களுக்கு குஷியான தகவல்
Mar 29
விஜய்யின் 66 வது படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? ரசிகர்களுக்கு குஷியான தகவல்

தமிழ் சினிமாவில் முதன்மை நடிகராக வலம் வருபவர்தான் தளபதிவ் விஜய் (Vijay). இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாது பல மாநிலங்களில் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர்.



இதேவேளை கடந்த ஆண்டு லேகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.



இதனையடுத்து தற்போது விஜய் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன்பிச்சர்ஸ் தயாரிப்பில் பீஸ்ட் என்னும் படத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படம் ஏப்ரல் 13ஆம் திகதி வெளியாகவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதனால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.



மேலும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அத்தோடு இந்தத் திரைப்படத்திலிருந்து இரண்டு சிங்கிள் பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து தளபதி விஜய்யின் 66 வது படத்தை இயக்குநர் வம்சி இயக்குவதாக தகவல் வெளியானது. மேலும் இந்த படம் இரண்டு மொழிகளில் உருவாகவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.



முதலில் நடிகை கீர்த்தி சுரேஷ் என்று கூறப்பட்டது. ஆனால், அந்த தகவலை கேள்விப்பட்டு அவரே அதனை மறுத்துவிட்டார்.அதனை தொடர்ந்து ராஷ்மிகா தான், விஜய் படத்தின் கதாநாயகி என்று தகவல் வெளியானது.ஆனால், அதுவும் இதுவரை படக்குழு உறுதிசெய்யவில்லை. இந்நிலையில், இப்படத்திற்கு ராஷ்மிகா மந்தனா கதாநாயகி இல்லை என்றும், பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் (Kriti Sanon) தான் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்றும் தெரிவிக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct28

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தம

Sep16

தமிழில் கள்ளழகர், கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி,

Jul17

தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அத

Jan29

தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் சி

Nov23

பசங்க, களவாணி படங்களில் நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்

Jan26

தன்னுடைய மகளான ஐஸ்வர்யாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அள

Mar14

தமிழ் சினிமாவில் படங்கள் சில நடித்தாலும் முதல் சீசன

Feb23

அஜித்தின் வலிமை திரைப்படம் நாளை பிரமாண்டமாக வெளியாக இ

Aug19

தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ள நடிகை மீரா மிதுன

Jul21

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘வலி

Aug02

ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஆர்.ஆர்.ஆர்&

Feb03

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி நடித்துள்ள ஆந்தாலஜ

Feb16

வனிதாவின் மகன் ஸ்ரீஹரியின் தற்போதைய புகைப்படம் வெளிய

Oct30

இந்தியா உள்ளிட்ட 20 வளரும் நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பின

Nov17

பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் சமீபத்தில் மாரடை