More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • முல்லைத்தீவில் மாணவர் மாயம்; கலக்கத்தில் பெற்றோர்!
முல்லைத்தீவில் மாணவர் மாயம்; கலக்கத்தில் பெற்றோர்!
Mar 29
முல்லைத்தீவில் மாணவர் மாயம்; கலக்கத்தில் பெற்றோர்!

முல்லைத்தீவில் மாணவர் ஒருவர் காணாமல்போட்யுள்ள நிலையில், காணாமல் போன மாணவனை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



முல்லைத்தீவு – உண்ணாப்புலவு பகுதியினை சேர்ந்த 16 அகவையுடைய பாடசாலை மாணவன் ஒருவர் வீட்டை விட்டுவெளியேறி கடந்த 10 நாட்களுக்கு மேலாக வீடு திரும்பவில்லை என கூறப்படுகின்றது.



இந்நிலையில் மாணவர் மாயமானது தொடர்பில் , பெற்றோரினால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



சம்பவத்தில் முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் க.பொ.த சாதாரண தரத்தில் கல்விகற்றுவரும் உண்ணாப்புலவு முல்லைத்தீவினை சேர்ந்த கே.சானுயன் எனும்  மாணவர்  17.03.2022 அன்று மாலைநேர கல்விக்காக மாலை 6.00 மணிக்கு வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இன்று வரையும் அவர் வீடு திரும்பாத நிலையில் வீட்டார் அச்சமடைந்துள்ளனர்.



அத்துடன் மாணவரை தேடி கண்டுபிடித்து தருமாறு பெற்றோர்களால் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.



மாணவர் தொடர்பில் அறிந்தவர்கள் அல்லது தெரிவிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 0775690671தொலைபேசி இலகத்திற்கோ அறியத்தருமாறு பெற்றோர் உருக்கமான கோரிகை ஒன்றியும் விடுத்துள்ளனர்.  Gallery






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun17

கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்

Mar17

மீனகயா புகையிரதத்தில் குழந்தையைக் கைவிட்டுச் சென்ற ச

Feb23

கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த இலங்கை போக்

Aug14

இலங்கையில் போரின்போது காணாமல்போனதாக கூறப்படுவோரில்

Jun03

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார துறை தாதியர்க

Jul22

கிழக்கு மாகாணத்தில் இந்திய முதலீட்டுக்கான வாய்ப்புக

Mar26

யாழ்ப்பாணம் மாநகரின் மத்திய பகுதியில் உள்ள வர்த்தக நி

Mar08

கடந்த ஒக்டோபர் 20 ஆம் திகதியிலிருந்து தற்போது வரை தனிமை

May29

எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பற்றி எரிந்ததையடுத்து க

May03

பாடசாலைக்கு சாப்பிடாமல் பட்டினியில் செல்லும் மாணவர்

May18

சமூக ஆர்வலர் டான் பிரியசாத் குற்றப் புலனாய்வுப் பிரிவ

Feb01

கொழும்பு - பம்பலப்பிட்டி பகுதியில் தொடர்மாடி குடியிரு

May03

நடைபெறவுள்ள ஹர்த்தாலின் பின்னர் அரசாங்கம் வீட்டுக்க

Jan20

திருகோணமலையில், வீதியோர வியாபாரம் பாதிக்கப்பட்டுள

Jun28

இரத்தினபுரி மற்றும் மொனராகலை  மாவட்டங்களைச் சேர்ந்