More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • பதவி விலகுகிறாரா பிரதமர் மஹிந்த? அவரே வெளியிட்ட தகவல்!
பதவி விலகுகிறாரா பிரதமர் மஹிந்த? அவரே வெளியிட்ட தகவல்!
Mar 27
பதவி விலகுகிறாரா பிரதமர் மஹிந்த? அவரே வெளியிட்ட தகவல்!

பிரதமர் பதவியை துறக்கப் போவதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.



தாம் விரைவில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது.



இந்த தருணத்தில் பிரமதர் பதவியை துறக்கவோ அல்லது வேறு ஒருவரிடம் ஒப்படைக்கவோ எவ்வித திட்டங்களும் கிடையாது.



தம்மை பற்றியும் அமைச்சர்கள் பற்றியும் பல்வேறு தகவல்கள் வெளியிடப்படக்கூடும். இவை அனைத்தும் பொய்யானவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



சர்வகட்சி மாநாட்டில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) பங்கேற்றமை மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் அரசியலில் பழுத்த அனுபவம் உடையவர் எனவும் பிரதமர் மஹிந்த தெரிவித்துள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep23

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர

Mar17

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ந

Apr03

புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய தேங்காய் எண்ணெய் விவகார

Sep21

இலங்கையில் உணவுப்பாதுகாப்பின்மை மேலும் மோசமடைகின்றத

May10

கட்டவிழ்த்து விடப்பட்ட அழிவிற்கு ராஜபக்சர்களே முழுப

Jun15

ஜனாதிபதி கோட்டாபயவிற்கும் சம்பந்தன் தலைமையிலான தமிழ

Sep25

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர

Mar02

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் மு

Oct24

கசினோ நிலையங்களுக்கான வருடாந்த வரி 20 கோடியிலிருந்து 50

Aug10

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலயத்தில் 18

Mar25

 நாட்டின் புதிய பிரதமருக்கு உணவு பரிமாறுவதற்கு தயார

Oct07

தனக்கும்இ சாணக்கியனது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்ப

Jun08

எமது தாய்நாட்டின் இருப்பு மற்றும் அழகிற்காக சமுத்திர

Sep26

தியாக தீபம் திலீபனின் 35 ஆவது நினைவு தினம் இன்று  யாழ்

Feb05

நாட்டில் மேலும் 706 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய த