More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரி இராமேஸ்வரத்தில் போராட்டம்!
இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரி இராமேஸ்வரத்தில் போராட்டம்!
Mar 26
இலங்கையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரி இராமேஸ்வரத்தில் போராட்டம்!

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க கோரி இராமேஸ்வரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கத்தினர் பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மீனவர் சங்கத் தலைவர் ஜேசுராஜ் தலைமை வகித்தார். அனைத்து விசைப்படகு மீனவ சங்கத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.



இலங்கை கடற்படையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிறை பிடிக்கப்பட்டுள்ள மீனவர்களின் படகுகளையும் விடுவிக்க கோரி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மீனவ குடும்பத்தினரும் சார்பு தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ள நிலையில் சிறிய விசைப்படகு மீனவர் சங்கத்தினர் 63 சிறிய விசைப்படகுகளுக்கு மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct03

பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமி

Mar27

1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங

Feb13

தமிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த காவலர்

Sep05

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில்

Apr03

நேபாள பிரதமர் ஷேர் பகதூர்  தியூபா 3 நாள் பயணமாக இந்திய

Jul21

இறைவனின் நேசத்துக்கு உரியவராக வர்ணிக்கப்பட்டவர் இப்

Jul14

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா பரி

Mar29

தற்போது சமூகவலைத்தளங்களில் பள்ளியில் உள்ள கழிவறையை ஒ

Jun13
Jul21

முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அவைத்தலைவருமான இ.மதுசூத

Jul20