More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • சீனாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா - அடுத்தடுத்து ஊரடங்கு
சீனாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா - அடுத்தடுத்து ஊரடங்கு
Mar 23
சீனாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா - அடுத்தடுத்து ஊரடங்கு

கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி இருந்த வேலையில், சீனாவில் இருந்து தான் பல வைரஸ்கள் உலகமெங்கும் பரவி இருந்தது. தற்போது சீனாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா பரவல் வேகமெடுக்க தொடங்கியுள்ளது.



இதனை தொடர்ந்து, அங்கு பல்வேறு நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சீனாவில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களின் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.



கடுமையான கட்டுப்பாடுகள்



மேலும், கடும் கட்டுப்பாடுகளை சீனா அமல்படுத்தி வருகிறது. அதேபோல், ஆங்காங்கே தீவிர ஊரடங்குகளையும் சீனா அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில், சீனாவில் தற்போதைய தொற்று எண்ணிக்கையில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக ஜிலினில் பதிவாகியுள்ளது.



இதனால், ஜிலினில், அண்டை மகாணமான லியோனிங்கிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இங்குள்ள ஷென்யாங் நகரம் கடும் பாதிப்பை சந்தித்து வருவதால் அங்கு கடந்த நாளில் திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.



சுமார் 90 லட்சம் மக்கள் வசிக்கும் தொழில் நகரமான ஷென்யாங் முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ உள்ளிட்ட கார் தொழிற்சாலைகளும் இந்த நகரில் அமைந்துள்ளன. அங்கு வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.



முழு ஊரடங்கு அறிவிப்பு



மேலும், சீனாவில் இன்று 4,770 புதிய கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை 2 இறப்புகளும் பதிவாகி உள்ளது. ஷென்யாங் நகரில் இன்று 47 புதிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.



ஷாங்காய் நகரில் 865 அறிகுறியற்ற கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இது தொடர்ந்து ஐந்தாவது நாளாக சாதனை அதிகரிப்பு என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.



அந்த 47 பேரும் தனிமைச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் அடுத்த 20 நாட்கள் வெளியே வர முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar08

பிரான்ஸ் நாட்டின் மத்திய-வலது குடியரசு கட்சியின் எம்.

Mar19

உக்ரைன் மீது ரஸ்யா தொடர்ந்தும் தாக்குதல்களை தொடுத்து

Mar09

டொன்பாஸில் உள்ள ரஷ்ய ஆதரவு பகுதிகள் மீது இராணுவத் தாக

Mar20

அணு ஆயுத விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக

Jan17

வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ந

May04

ரஷ்யா குண்டு மழை பொழிவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளமையின

Jan01

தொலைபேசி உரையாடலின் போது ரஷிய அதிபர் புதினை, அமெரிக்க

Mar23

சிறுநீர் தொற்று என்று சிகிச்சைக்கு வந்த பெண்ணின் சிறு

Aug26

சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பலருக்கும் வாழ்நாள்

Oct15

ஏறக்குறைய 1.8 மில்லியன் சிறுவர்கள் தரமற்ற பாடசாலை உணவுக

Aug25

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை

Jul07

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ஊரடங்கு

Apr16

டெல்லியில், இந்திய விமானப்படை உயர் அதிகாரிகளின் 3 நாள்

Jan20

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், தனது த

Jun11

உக்ரைன் மீதான ரஷ்ய போர் 106 நாட்களை கடந்துள்ளது. எனினும்,