அதீத திறமை படைத்த பெண் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அவர் தன் உடலை வில்லாக வளைப்பது மட்டுமின்றி, மின்னல் வேகத்தில் பம்பரம் போல் சுழல்கிறார்.
ஸ்கேட்டிங், ஜிம்னாஸ்டிக் கற்றுத் தேர்ந்திருக்கும் அவர், தன்னுடைய அசாத்திய திறமையால் பார்வையாளர்களை வியக்க வைக்கிறார்.
அவரின் வீடியோ டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வேகமாக பரவி, நெட்டிசன்களை வாயடைக்க வைத்துள்ளது.
https://twitter.com/i/status/1504795819517657089