More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • உலகை அச்சுறுத்தும் ரஷ்யாவின் Exoskeleton உடை: அதிர்ச்சியில் உறைந்து போன உக்ரைன்!
உலகை அச்சுறுத்தும் ரஷ்யாவின் Exoskeleton உடை: அதிர்ச்சியில் உறைந்து போன உக்ரைன்!
Mar 20
உலகை அச்சுறுத்தும் ரஷ்யாவின் Exoskeleton உடை: அதிர்ச்சியில் உறைந்து போன உக்ரைன்!

ரஷ்யா உலகின் மிக பயங்கரமான "எக்ஸோஸ்கெலட்டன்"(exoskeleton) உடைகளை அந்த நாட்டு வீரர்களுக்கு வழங்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.



உக்ரைனில் ரஷ்யா தனது போர் தாக்குதலை மிகவும் தீவிரமான முறையில் நான்காவது வாரமாக தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனிடையே ரஷ்ய வீரர்களுக்கு மிகவும் கொடூரமான "எக்ஸோஸ்கெலட்டன்"(exoskeleton) உடைகளை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



இதுவரை நடைபெற்று வரும் உக்ரைன் போரில் இந்த உடைகள் பயன்படுத்தப்பட்டதாக எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவராத நிலையில், இந்த கவச உடையானது எதிராளிகளுக்கு மிகப்பெரியபின்னடைவை கொடுக்கவல்லது என தெரிவந்துள்ளது.



இந்த "எக்ஸோஸ்கெலட்டன்"(exoskeleton) உடைகள் ராணுவ வீரர்கள் அதிக எடையுள்ள சுமைகளை சுமந்து செல்ல உதவும் எனவும், மிக நீண்ட தூரங்களுக்கு ரஷ்ய வீரர்கள் பயன்படுத்தும் இயந்திர துப்பாக்கிகளுக்கு ஆபத்தான துல்லியத்தை வழங்கவல்லது எனவும் தெரிவித்துள்ளது.



இதுகுறித்து ரஷ்ய இராணுவ பாதுகாப்பு ஒப்பந்தத்தாரர் TsNiiTochMash ஐச் சேர்ந்த Oleg Faustov என்பவர் தெரிவித்துள்ள கருத்தில், இந்த உடைகள் சாதாரண மனிதப் படை வீரர்களை மிகவும் ஆபத்தானதாக மாற்றி படைவீரர்களின் உடல் திறனை பல மடங்கு மேம்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.



மேலும் இந்த எக்ஸோஸ்கெலட்டன் உடைகள் ராணுவ வீரர்களை கணினியின் துல்லியத்துடன் கூடிய இயந்திர மனிதர்களாக மற்றும் என தெரிவித்துள்ளார்.



இத்தகையக நவீன ஆயுதங்கள் ஏற்கனவே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் முன்பு சோதனை செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar20

துபாய் நகரில் சம்மா மற்றும் மரியம் என்ற சகோதரிகள் வசி

Feb22

ஆப்கானிஸ்தானி்ல் பணிக்கு செல்லும்

Oct25

நாட்டில் கசீனோ வரி 500 மில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ள

May18

கார்கிவை பாதுகாக்கும் உக்ரேனிய துருப்புக்கள் ரஷ்யா எ

May04

உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த அத்துமீறிய ராணுவ நடவடிக்

Mar12

உக்ரைனில் தாக்குதல் நடத்தும் ரஷ்ய படைகளுக்கு கட்டளை வ

Mar04

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உக்ரைன் போருக

Oct13

அணு ஆயுத விவகாரத்தில் வடகொரியா மற்றும் அமெரிக்கா இடைய

Mar16

உலக அளவில் கொரோனாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வ

Mar27

தலிபான்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் க

Sep04

நியூஸ்லாந்தின் ஓக்லாந்திலுள்ள விற்பனை நிலையமொன்றில்

Mar06

ரஸ்ய படையினருடன் சண்டையிடுவதற்காக சுமார் 66ஆயிரம் உக்

May05

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்

Feb02

இராணுவஅதிகாரத்தை கைப்பற்றுகின்றது என்ற செய்தியுடன்

Jun10

 நாட்டின் 22 வீதமான மக்களுக்கு