More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • மாடர்ன் உடையில் ரசிகர்களை கிரங்கடிக்கும் பிரியா பவானி சங்கர்! வைரல் புகைப்படங்கள்
மாடர்ன் உடையில் ரசிகர்களை கிரங்கடிக்கும் பிரியா பவானி சங்கர்! வைரல் புகைப்படங்கள்
Mar 19
மாடர்ன் உடையில் ரசிகர்களை கிரங்கடிக்கும் பிரியா பவானி சங்கர்! வைரல் புகைப்படங்கள்

பிரபல நடிகையான பிரியா பவானி சங்கர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.



ரசிகர்களின் செல்லப்பிள்ளை



பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கி கல்யாணம் முதல் காதல் வரை தொடர் மூலம் பிரபலமானவர் பிரியா பவானி சங்கர்.



அதிலிருந்தே ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த பிரியா பவானி சங்கர், மேயாத மான் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.



அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடித்து வருவதால், பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.



இந்நிலையில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகிக் கொண்டிருக்கிறார்.



மாடர்ன் உடையில் போட்டோஷூட்



இந்நிலையில் பிரியா பவானி சங்கர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது, மாடர்ன் உடையில் செம ஸ்டைலாக போட்டோஷூட் நடத்தியுள்ளார் பிரியா.



இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட, என்ன சிம்ரன் இதெல்லாம், நீயுமா இப்படி இறங்கிட்ட, அழகு என்றெல்லாம் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun23

நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கு

Sep14

தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம்வருபவர் பிரிய

Jun28

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் ராஷ்

Oct18

கொரோனா சினிமா துறையை முடக்கி உள்ளதால், ஓ.டி.டி. தளங்களி

Mar12

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருவாக்கிய பயணி என்ற ஆல்பம் பாடல

Jul08

மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் என்ற படத்த

May20

தமிழில் கடந்த 2008-ம் ஆண்டு வெளியான பழனி படத்தின் மூலம் ஹ

Jan23

பிக்பாஸ் 5வது சீசனின் வெற்றியாளராக ராஜு தேர்வாகிவிட்ட

Mar10

வசூல் செய்ததாக சொல்லப்பட்ட பிகில்.!  

நடிகர் விஜய்

Jul13

இந்தியில் சமந்தா, பிரியாமணி, மனோஜ் பாஜ்பாய் ஆகியோர் நட

Jun08

ஹீரோக்களுக்கு நடுவில் போட்டி இருப்பது போலவே தற்போது ஹ

Apr07

சிவகார்த்திகேயன் நடிக்கும் “டான்” படத்தின் தமிழக

Jun03

கே.ஜி.எப் படம் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் நடிகர

Apr30

நாளை நடிகர் அஜித்தின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் அ

Sep21

விஜய் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘பகவதி’ பட