பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு போராடிவரும் சிறிலங்கா அரசாங்கம், இந்தியாவிடமிருந்து பில்லியன் அமெரிக்க டொலரை பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தம் நேற்றைய தினம் கைக்சாத்திடப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடன்பெறும் நோக்கில் இந்தியா சென்ற நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடிய பின்னர் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த செயற்பாடு தொடர்பில் சீனா கடும் கோபத்தில் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.