More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • அமெரிக்காவில் இலங்கைத் தமிழ் பெண் மீது துப்பாக்கிச்சூடு
அமெரிக்காவில் இலங்கைத் தமிழ் பெண் மீது துப்பாக்கிச்சூடு
Mar 16
அமெரிக்காவில் இலங்கைத் தமிழ் பெண் மீது துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் ராஜி பட்டர்சன்(Raji Pattison) என்ற தமிழ் பெண் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



குறித்த பெண் ஈழத்தமிழர் தொடர்பான மனித உரிமை செயற்பாடுகளில் ஈடுபட்டு வருபவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



Top 20 women of Excellence என்ற விருதைப் பெறுவதற்காக சிக்காகோ நகருக்கு குடும்பத்துடன் பயணம் செய்துகொண்டிருந்த போதே இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.



இருப்பினும், குறித்த பெண் சிறிய காயத்துடன் உயிர் தப்பியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan22

மத்திய பாக்தாத்தில் ஒரு வணிக வீதியில் ஏற்பட்ட இரட்டை

Mar07

உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து ரஷ்ய

Feb15

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்

Jun02

இந்த கன மழையால் பஞ்சாப் மாகாணத்தின் கிழக்கு பகுதி கடு

Oct14

உக்ரைனின் தெற்கு கெர்சன் பகுதியில் இருந்து மக்கள் ரஷ்

Jun23