More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • ராஜா ராணி 2 சீரியலில் இருந்து வெளியேறிய ஆல்யா மானசா- அவருக்கு பதில் நடிக்கும் புதிய நடிகை
ராஜா ராணி 2 சீரியலில் இருந்து வெளியேறிய ஆல்யா மானசா- அவருக்கு பதில் நடிக்கும் புதிய நடிகை
Mar 15
ராஜா ராணி 2 சீரியலில் இருந்து வெளியேறிய ஆல்யா மானசா- அவருக்கு பதில் நடிக்கும் புதிய நடிகை

விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன் ஹிட்டாக ஓடிய ஒரு தொடர் ராஜா ராணி. 



இந்த தொடரை பிரவீன் பென்னட் இயக்க சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா நடித்தார்கள், தற்போது இதே பெயரில் புதிய கலைஞர்களை வைத்து ராஜா ராணி 2 என்ற தொடரை இயக்கி வருகிறார்கள்.



ராஜா ராணி 2



Diya Aur Baati Hum என்ற ஹிந்தி தொடரின் ரீமேக் தான் ராஜா ராணி 2. இதில் சித்து மற்றும் ஆல்யா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்கள்.



இருவரின் கெமிஸ்ட்ரியும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஒரு மாற்றம் நடந்துள்ளது. அதாவது நடிகை ஆல்யா மானசா நிஜத்தில் கர்ப்பமாக இருப்பது நமக்கு தெரிந்த விஷயம் தான்.



அவருக்கு இந்த மாத இறுதியில் குழந்தை பிறந்துவிடும் என கூறப்படும் நிலையில் அவர் சீரியலில் நடிப்பதை நிறுத்தியுள்ளார், அதுவும் தற்காலிகமாக சீரியலில் நடிப்பதை நிறுத்தியுள்ளார். குழந்தை பிறந்து சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் ஆல்யா, சந்தியா வேடத்தில் நடிக்க தொடங்குவாராம்.





புதிய நடிகை



தற்போது நடிகை ஆல்யா மானசா பதிலாக புதியதாக சந்தியா வேடத்தில் நடிக்க ஒரு நடிகை வந்துள்ளார். அவர் யார் என நீங்களே பாருங்கள்.








வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul17

பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர்

Apr29

இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தள்ளி

Apr25

விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் உருவான மெ

Jun18

குற்றம் 23’ படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர்

Feb15

இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த

Sep06

அருண் விஜய் தற்போது ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார்

Mar19

பிரபல இயக்குநர் ஹரி பழனியில் உள்ள தனியார் மருத்துவமனை

Feb02

பாரதி கண்ணம்மா சீரியல் விஜய்யில் செம ஹிட்டாக ஓடிக் கொ

Mar25

KGF Vs Beast 

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இய

Mar18

தமிழில் கார்த்தியுடன் காற்று வெளியிடை படத்தில் நடித்

Sep15

ராமாயண கதையை ஏற்கனவே சிலர் படமாக எடுத்து வெளியிட்டுள்

Mar04

திடீரென்று சூப்பர் சிங்கரில் இருந்து பிரியங்காவை தூக

Jul10

இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ம

Jan18

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சம் காரனமாக நிறு

Apr06

க்ரித்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய பட