More forecasts: 30 day weather Orlando

உலக விளையாட்டு

  • All News
  • ரோகித் சர்மா அடித்த சிக்ஸர்! ரத்தம் சொட்ட சொட்ட ரசிகர் மருத்துவமனையில் அனுமதி!
ரோகித் சர்மா அடித்த சிக்ஸர்! ரத்தம் சொட்ட சொட்ட ரசிகர் மருத்துவமனையில் அனுமதி!
Mar 15
ரோகித் சர்மா அடித்த சிக்ஸர்! ரத்தம் சொட்ட சொட்ட ரசிகர் மருத்துவமனையில் அனுமதி!

இந்தியா மற்றும் இலங்கைக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூர் மைதனாத்தில் நடைப்பெற்று வருகிறது.



கடந்த 12ம் தேதி பெங்களூரு மைதானத்தில் பகலிரவு போட்டியாக துவங்கிய இந்த கடைசி டெஸ்ட் போட்டியானது இரண்டாம் நாள் முடிவிலேயே கிட்டத்தட்ட போட்டி முடியும் நிலைக்கு வந்து விட்டது.



இலங்கை அணிக்கு 419 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இரண்டு விக்கெட் இழப்புக்கு போராடி வருகிறது.



மூன்றாவது நாளான இந்திய அணி அபார வெற்றி பெறும் என்றே கூறலாம்.



ரசிகரின் மூக்கு உடைப்பு



இந்த நிலையில், போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அடித்த சிக்ஸரால் ரசிகர் ஒருவருக்கு ஏற்பட்ட காயம் குறித்து தகவல் வெளியாகி தற்போது இணையத்தில் அதிகளவு வைரலாக பரவி வருகிறது.



அதில் ரோகித் சர்மா சிக்ஸர் விளாசும் போது பெங்களூரைச் சேர்ந்த 22 வயது ரசிகர் ஒருவர் டி கார்ப்பரேட் பாக்ஸ் என்கிற பிரிவில் அமர்ந்து போட்டியை ரசித்து கொண்டிருந்தபோது அவரின் மூக்கின் மீது பந்து பதம் பார்த்தது.



மருத்துவமனையில் அனுமதி



இதனால் அவருக்கு ரத்தம் கசிய உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அதன் பின்னர் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கையில் அவருக்கு மூக்கில் உள்ள எலும்பில் சற்று முறிவு ஏற்பட்டுள்ளது.



இதனிடையே தற்போது சில தையல்களும் போடப்பட்டுள்ளதாக ஹோஸ்மாட் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் அஜித் பெனடிக் ரயான் அந்த ரசிகரின் காயம் குறித்து தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார்.ரோகித் சர்மா அடித்த சிக்ஸர்! ரத்தம் சொட்ட சொட்ட ரசிகர் மருத்துவமனையில்  அனுமதி! - மனிதன்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul14

பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒ

May28

இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் விபத்தில் பலியான செய்து அற

Aug05

மல்யுத்தம் போட்டியில் பெண்களுக்கான 53 கிலோ எடைப்பிரிவ

Oct23

20 உலக கிண்ண போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன

Mar08

மகளிர் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வீ

Mar23

ஐபிஎல் 15வது தொடரின் சீசன் மார்ச் 26ம் தேதி தொடங்க உள்ள ந

Feb02

ரி-10 கிரிக்கெட் லீக் தொடரின், 14ஆவது லீக் போட்டியில், நோத

Mar22

ஐபிஎல் 2022ஆம் ஆண்டு தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்க

Jun12

ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கியது. ய

Oct01

ஒன்பதாவது கரீபியன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின் சம்பியன

Oct04

ரி-20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து இந்தியக் கிரிக்கெட்

Mar25

ஐபிஎல் சீசன் 15 வது சீசன் மார்ச் 26ம் தேதி தொடங்குகிறது. ம

Aug23

அமெரிக்காவில் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி நடைப

Jun25

இலங்கை அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டி 20 மற

Mar05

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஷேன் வார்னே ந