தமிழ் சினிமாவில் படங்கள் சில நடித்தாலும் முதல் சீசன் மூலம் மக்களின் மனதை வென்றவர் நடிகை ஓவியா. அதன்பிறகு அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து வந்தார்.
ஓவியா திரைப்பயணம்
மாடலாக பணியாற்றி வந்த ஓவியா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளிலும் படங்கள் நடித்துள்ளார். களவாணி படம் மூலம் ஓவியாவிற்கு வெற்றி கிடைக்க அதன்பிறகு அவர் நடித்த கலகலப்பு, யாமிருக்க பயமேன் போன்ற படங்களும் செம ஹிட்.
பிக்பாஸ் முதல் சீசன்
இந்நிகழ்ச்சி மூலம் ஓவியாவிற்கு பெரிய ரீச் கிடைத்தது. இவருக்கு தான் முதன் முதலில் ஆர்மி எல்லாம் தொடங்கப்பட்டது, 5வது சீசன் வந்தும் இவருக்கு கிடைத்த வரவேற்பு போல் யாருக்கும் கிடைக்கவில்லை.
ஓவியாவின் வைரல் புகைப்படம்
எப்போதும் கியூட்டான புகைப்படங்கள் வெளியிடும் ஓவியா பீச்சில் நீச்சல் உடையில் எடுத்த ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் புகைப்படத்திற்கு செம லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.