விஜய் தொலைக்காட்சியின் மாபெரும் வெற்றி நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.
முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து துவங்கிய குக் வித் கோமாளி சீசன் 2 ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்தது.
அதனை தொடர்ந்து தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 துவங்கி, ரசிகர்களின் கவனத்தை தன்பக்கம் ஈர்த்துள்ளது.
குக் வித் கோமாளி சீசன் 2-வில் 9 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டு டைட்டிலை வென்றவர் கனி.
இந்நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கனி, சமீபத்தில் நடத்தியுள்ள போட்டோஷூட் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த போட்டோஷூட்டில் கனியை பார்த்த பலரும், குக் வித் கோமாளி கனியா இது..! எப்படி மாறிவிட்டார் பாருங்க.. என்று கூறி வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..


