More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • போரை உடனடியாக நிறுத்துமாறு பாப்பரசர் பிரான்சிஸ் மீண்டும் கோரிக்கை !
போரை உடனடியாக நிறுத்துமாறு பாப்பரசர் பிரான்சிஸ் மீண்டும் கோரிக்கை !
Mar 13
போரை உடனடியாக நிறுத்துமாறு பாப்பரசர் பிரான்சிஸ் மீண்டும் கோரிக்கை !

பாப்பரசர் பிரான்சிஸ் போரை உடனடியாக நிறுத்துமாறு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.



உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதல் தொடங்கி இன்றுடன் 18 ஆவது நாள் ஆகிறது. இதுவரை நடந்த தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள், படைவீரர்கள் எனப் பலர் உயிரிழந்துள்ளனர்.



குறித்த போரை நிறுத்தவும், சமரச பேச்சில் ஈடுபடவும் ஐ. நா சபை கோரிக்கை விடுத்தது. அதேபோல பாப்பரசர் பிரான்சிசும் (Pope Francis) போரை நிறுத்த வேண்டுகோள் விடுத்தார். பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோளை ரஷ்யா ஏற்கவில்லை. நேற்றும் உக்ரைன் மீது கடுமையான தாக்குதலை நடத்தியது. இதில் குழந்தைகள் உள்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர்.



இதையடுத்து இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது,



போரினால் குழந்தைகள் பலியாவதை ஒருபோதும் ஏற்க முடியாது. குழந்தைகளின் எதிர்காலம், அவர்களின் பெற்றோர் உயிரிழந்தால், குழந்தைகள் அனாதைகளாகும் நிலை, ஆகியவற்றைப் பற்றிச் சிந்தியுங்கள். இந்த சிந்தனை உருவானால் போர் நிறுத்தத்திற்கு வழிபிறக்கும். எனவே கடவுளின் பெயரால் போரை நிறுத்துங்கள். அதற்கான ஏற்பாடுகளை தொடங்குகள் என குறிப்பிட்டுள்ளார்.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar09

ரஷ்யாவிடம் இருந்து பெறும் மசகு எண்ணெய்க்கு அமெரிக்கா

Jun08

இலங்கையின் கடன் சுமையை சமாளிக்க மற்ற நாடுகள் மற்றும்

Aug13

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 20 கோடிக்கும் அதி

Jun15

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில்

Feb11

இங்கிலாந்தின் ஐரிஷ் கடற்கரை நகரமான பிளாப்பூல் அருகே உ

May03

எதிர்கொண்டிருந்த நிலையில் தப்பியோடிய கைதி ஒருவரையும

May09

கோர்ட்டு அனுமதித்த போதும், நவாஸ் ஷெரீப் சகோதரரான பாகி

Oct02

தலிபான்களுக்கு ஆயுதம் அளிப்பது, ஆப்கானிஸ்தானில் குளி

Mar28

ஜப்பானின் ஹிரோஷிமா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அண

Apr11

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஏவுகணைகள் தாங்கிய போர்

Feb07


துபாய் சுகாதார ஆணையத்தின் ஆரம்ப சுகாதார நிலைய தலைம

Aug30