More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • வடசென்னை படத்திற்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
வடசென்னை படத்திற்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
Mar 13
வடசென்னை படத்திற்காக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

ஐஸ்வர்யா ராஜேஷ்



நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் வெளிவந்த காக்க முட்டை படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.



இதனை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன், ரம்மி, தர்மதுரை ஆகிய படங்களை இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது.



இந்த படங்களை தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் தனுஷுடன் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் வடசென்னை.



வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது.



சம்பளம்



இந்நிலையில், இப்படத்தில் நடிப்பதற்காக ரூ. 50 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளாராம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun13

தரமணி படத்தின் மூலம் பிரபலமான வசந்த் ரவி, அடுத்ததாக நட

Jul11

சின்னத்திரையில் ஆர்.ஜே மற்றும் வி.ஜேவாக பல நிகழ்ச்சிக

Oct30

இந்தியா உள்ளிட்ட 20 வளரும் நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பின

Jun15

கொரோனா தொற்று பரவல் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அதிக

Feb07

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர்

Jun15

கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந

Feb20

சிம்பு நடிப்பில் வெளியான ”போடா போடி” படத்தின் மூலம

Jun18

விஜய் நடிப்பில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தை நெல்சன்

Sep16

மிழில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற

Aug25

ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் பிரதமர் நரேந

Mar06

சிம்பு கடந்த வாரம் பிக் பாஸ் அல்டிமேட் ஷோவை தொகுத்து வ

May03

வில்லனாக அவர் நடிக்க மாட்டார்  

இயக்குனர் விக்

May15

இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர், இயக்குநர் எஸ் எஸ

Feb16

கடந்த திங்கட்கிழமை உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்ட

Apr30

தமிழ் சினிமா கொண்டாடும் மிகப்பெரிய நடிகர்.

இவரை தல