More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • நாட்டுக்கே தலைவர் ஆனாலும் தாய்க்கு செல்லப்பிள்ளை; நீண்ட இடைவெளிக்கு பின் தாயை சந்தித்த மோடி!
நாட்டுக்கே தலைவர் ஆனாலும் தாய்க்கு செல்லப்பிள்ளை; நீண்ட இடைவெளிக்கு பின் தாயை சந்தித்த மோடி!
Mar 12
நாட்டுக்கே தலைவர் ஆனாலும் தாய்க்கு செல்லப்பிள்ளை; நீண்ட இடைவெளிக்கு பின் தாயை சந்தித்த மோடி!

இரண்டு வருட நீண்ட  இடைவெளிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது தாயாரிடம் ஆசி பெற்று காந்திநகரில் அவருடன் இரவு உணவு அருந்தினார்.



கொரோனா பெரும் தொற்று காரணமாக இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு பிரதர் மோடி தனது தாயை சந்தித்தார். மோடியின் இளைய சகோதரர் பங்கஜ் மோடியின் வீட்டில் ஹிராபென் வசித்து வருகிறார்.



இந்நிலையில் காந்திநகர் புறநகரில் உள்ள ரெய்சன் பகுதியில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு பிரதமர் மோடி சென்றார். குஜராத்தில் தனது வேலைகளை முடித்துவிட்டு இரவு 9 மணியளவில் பிரதமர் மோடி தாயை சந்தித்தார்.



இதன்போது தனது தாயாரிடம் ஆசீர்வாதம் வாங்கிய பிரதமர், அவருடன் இணைந்து இரவு உணவு உண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.    Gallery



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct05

நாடு முழுவதும் விஜயதசமி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்ட

Jun14

மேட்டூர் அணையை திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற

Feb10

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக

Feb02

பாம்பு பிடி மன்னரான வாவா சுரேஷ் பாம்பு பிடிக்கையில், ப

Oct01

ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் ரிலையன் சேர்மன் முகேஷ் அ

Mar23

பாஜகவை ஆதரவாளரும் நடிகருமான ராதாரவி கோவை தெற்கு தொகுத

Apr29

கொரோனா தடுப்பூசிகளின் விலை தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட

Jun23

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் வீட்டில் நேற்ற

Nov04

செங்கல்பட்டு மாவட்டம் பூஞ்சேரி பகுதியில் வாழும் நரிக

Mar28

பிரதமர் நரேந்திர மோடி தனது 2 நாள் வங்கதேச பயணத்தை முடித

Aug07

ஜார்கண்ட் மாநிலம் தன்பாதில் மாவட்ட நீதிபதி ஆட்டோ ஏற்ற

Mar24

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நில

Jun23