திருமணம் என்பது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாகும்.
அப்படிப்பட்ட ஒரு உணர்வுப்பூர்வமான தருணம் சமீபத்தில் கேமராவில் பதிவானது.
தனக்காக திருமணத்தில் நடனமாடும் தன் மணமகளை பார்த்து மணமகன் உணர்ச்சிவசப்பட்டு அழுவதை இந்த பதிவில் காண முடிகின்றது.
மணமகன் தனது குடும்பத்துடன் திருமண மண்டபத்தை அடைந்தபோது, மணமகள் அவருக்காக ஒரு நடன நிகழ்ச்சியை அர்ப்பணித்து அவரை ஆச்சரியப்படுத்தினார்.
இந்த ஜோடியின் அழகான ரியாக்ஷன் சமூக ஊடகங்களில் இதயங்களைக் கவர்ந்துள்ளது.
https://www.instagram.com/reel/CaH2-j4AS94/?utm_source=ig_embed&ig_rid=a0de3edc-41b7-4e42-a205-d6fa77062cdd