More forecasts: 30 day weather Orlando

செய்திகள்

  • All News
  • பாம்புடன் செல்லமாக விளையாடும் சிறுமி! வைரலாகும் திக் திக் காட்சிகள்
பாம்புடன் செல்லமாக விளையாடும் சிறுமி! வைரலாகும் திக் திக் காட்சிகள்
Mar 11
பாம்புடன் செல்லமாக விளையாடும் சிறுமி! வைரலாகும் திக் திக் காட்சிகள்

பாம்புடன் சிறுமி ஒருவர் செல்லமாக கொஞ்சி விளையாடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



பாம்பை பார்த்து பலரும் நடுங்கும் போது, அரைனா என்ற சிறுமி பாம்புடன் விளையாடும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது



சிறு வயது முதலே பாம்புடன் பழகும் அரைனா, பெரிய ரக மலைப்பாம்புடன் விளையாடுகிறார்.



இதுதொடர்பான வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட லைக்ஸ்கள் குவிந்து வருகிறது, இந்த வீடியோவை தற்போது வரை 50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.



இந்த வீடியோ தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar09

உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்ய அதிபர் விள

Mar04

உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல் திட்டமிட்டபடி நடந்துவரு

Feb08

கண்டி - கலஹா, நில்லம்ப பகுதியில் தமிழ் சிறுமி ஒருவர் கா

Mar02

உக்ரைனியர்கள் எங்களை தாக்குகிறார்கள், பெண்கள் என்று க

Mar05

அமெரிக்கா வழங்கிய பீரங்கி எதிர்ப்பு ஆயுதமான ஜாவ்லின்,

Feb11

மோசடி நடவடிக்கை ஒன்று தொடர்பில் இலங்கைக்கான கனேடிய உய

Feb14

மஸ்கெலியா - காட்மோர், கிங்கொரோ பிரிவில் பாரிய மண்திட்ட

Feb10

மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தனது இளம் ம

Feb27

உக்ரைன் மீது ரஷ்யா தற்போது பயங்கரமான தாக்குதலை நடத்தி

Feb28

உக்ரைன் மீதான ரஷிய போர் இன்று 5-வது நாளாக நீடிக்கிற நில

Feb25

தற்போது அமெரிக்க அதிபராக தான் இருந்திருந்தால் உக்ரைன

Mar08

உக்ரைனில் தாக்குதலை நிறுத்திவிட்டு மனிதாபிமான வழித்

Mar03

நான்கு ரஷ்ய போர் விமானங்கள் ஸ்வீடனின் வான் பரப்பில் அ

Mar05

புட்டினின் பத்தில் எட்டுப் பங்கு இராணுவம் உக்ரைய்னில

Mar08

உக்ரைனின் சண்டையில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படையினரின் தாய்