உக்ரேனின் தெற்கு நகரமான மரியுபோலில் அமைந்துள்ள சிறுவர்கள் மற்றும் மகப்பேறு வைத்தியசாலை மீது ரஷ்ய படைகள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரேன் குற்றம்சாட்டியுள்ளது.
அவுஸ்ரேலியாவின் கிழக்குக் கரையோரப் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 22பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கதிர்வீச்சு அபாயத்திற்கு மத்தியில் செர்னோபில் மின்பாதையை சரிசெய்வதற்காக உக்ரைன் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.