More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • மொத்த குடும்பத்துடன் கீர்த்தி சுரேஷ் எங்கே சென்றிருக்கிறார் பாருங்க! வைரல் போட்டோஸ்
மொத்த குடும்பத்துடன் கீர்த்தி சுரேஷ் எங்கே சென்றிருக்கிறார் பாருங்க! வைரல் போட்டோஸ்
Mar 11
மொத்த குடும்பத்துடன் கீர்த்தி சுரேஷ் எங்கே சென்றிருக்கிறார் பாருங்க! வைரல் போட்டோஸ்

கீர்த்தி சுரேஷ் அவரது அக்கா பிறந்தநாளை குடும்பத்தினர் உடன் சேர்ந்து கொண்டாடி இருக்கிறார்.



கீர்த்தி சுரேஷ்  



கீர்த்தி சுரேஷ் தற்போது கோலிவுட்டில் டாப் ஹீரோயின்களில் ஒருவர். அவர் தெலுங்கில் மகேஷ் பாபு ஜோடியாக நடித்து இருக்கும் சர்காரி வாரி பாட்டா படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.



இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் அடுத்து உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக மாமன்னன் படத்தில் நடிக்க தொடங்கி இருக்கிறார்.



குடும்பத்துடன் கொண்டாட்டம்  



தற்போது கீர்த்தி சுரேஷ் தனது மொத்த குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடி இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.



கீர்த்தி சுரேஷின் அக்கா பிறந்தநாளுக்காக தான் அவர்கள் ஒன்றாக வெளியில் சென்று இருக்கின்றனர். போட்டோக்கள் இதோ..Gallery






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug23

இந்தி திரையுலகில் வாரிசு நடிகர், நடிகைகள் ஆதிக்கம் உள

Aug18

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்

May15

டி.இமான் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில்

Mar05

நடிகர் பிரேம்ஜி பிரபல பாடகி ஒருவரை காதலித்து வருவதாக

May07

கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலைய

Aug16

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மாடர்ன் காஸ்டியூமில் மின்னும்&nbs

May03

 

சிவகார்த்திகேயனின் டான் 

சிபி சக்ரவத்தி அ

Apr30

கேஜிஎப் 2 படத்திற்கு இந்திய அளவில் பிரம்மாண்ட வரவேற்ப

Sep06

தடம்’, ‘தாராள பிரபு’ போன்ற படங்களில் நடித்தவர் தா

Mar26

ஸ்ருதிஹாசனுக்கும் தனக்கும் இடையேயான உறவு பற்றியும், த

Feb01

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘சக்ரா’ திரைப்படத்த

Jun11

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்த இந்

Sep04

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகர் செந்தில். இவர் க

Jan01

கில் படத்தை தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படம

May28

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பராகி வந்த 7C சீரியல் மூலம