More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • உலகளவில் அதிகம் விற்பனையாகும் Smartphone இதுதான்! வெளியான ஆச்சரிய பட்டியல்
உலகளவில் அதிகம் விற்பனையாகும் Smartphone இதுதான்! வெளியான ஆச்சரிய பட்டியல்
Mar 11
உலகளவில் அதிகம் விற்பனையாகும் Smartphone இதுதான்! வெளியான ஆச்சரிய பட்டியல்

கடந்த ஆண்டு உலகம் முழுவதும் அதிகம் விற்கப்பட்ட ஸ்மார்ட்போன்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.



இது தொடர்பான பட்டியலை கவுண்டர்பாயிண்ட் குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.



இதில் ஆப்பிள் ஐபோன்12 போன் முதலிடத்தை பெற்றுள்ளது.



இதை தொடர்ந்து 2-வது இடத்தில் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் இருக்கிறது. 3-வது இடத்தில் ஐபோன் 13, 4-வது இடத்தில் ஐபோன் 12 ப்ரோ, 5-வது இடத்தில் ஐபோன் 11 அதிகம் விற்கப்பட்ட போன்களாக இருக்கிறது.



டாப் 10 போன்கள் பட்டியல் கீழே,



 








வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr05

ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் ஏப்ரல் 5

May28

உள்நாட்டு போரால் திணறும் சிரியாவில் நேற்று முன்தினம்

May08

மலேசியா பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய நெல்லை இளைஞரை அத

Mar21

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் 95-வது பிறந்த நா

Mar16

உக்ரைன் மீது 20 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வர

May20

உக்ரைனுக்கு எதிரான போரில் உணவை ஆயுதமாக ரஷ்யா பயன்படுத

Jun04

உக்ரைனிலிருந்து சுவிட்சர்லாந்து வந்துள்ள அகதிகளுக்க

Apr12

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல் மற்றும் ஐர

Jun23

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம், மும்பையில் பாகிஸ்தான்

Mar22

உலகளாவிய ரீதியில் தண்ணீர் நெருக்கடி அதிகரித்தல் மற்ற

Aug18

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும்

May04

பிரித்தானிய விமான நிலையங்களில் இருந்து பறக்கும் பிரி

Aug07

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தற்போது 32-வது ஒலிம்பிக் ப

Mar01

உக்ரைன் -  ரஷியா இடையேயான போர் ஐந்து நாட்களை தாண்டி நீ

Sep06

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து