More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு பின் முதல் தடவையாக உயர் மட்ட பேச்சுவார்த்தை
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு பின் முதல் தடவையாக உயர் மட்ட பேச்சுவார்த்தை
Mar 10
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு பின் முதல் தடவையாக உயர் மட்ட பேச்சுவார்த்தை

உக்ரைனிற்கும், ரஷ்யாவிற்கும் இடையில் மீண்டும் சமாதான பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட உள்ளது.



உக்ரைன் வெளிவிவகார அமைச்சர் டெமைட்ரோ குலிபா சமாதான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் நோக்கில் துருக்கிக்கு விஜயம் செய்துள்ளார்.



அதன்படி துருக்கியின் அன்டாலாயா நகரில் இன்றைய தினம் சமாதானப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரியவருகிறது. 



ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லொவ்ரோவும் துருக்கிக்கு விஜயம் செய்துள்ளார்.



துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் மெவ்லெட் கவ்சொக்லுவின் அழைப்பினை ஏற்றுக் கொண்டு ரஷ்யா மற்றும் உக்ரைன் வெளிவிவகார அமைச்சர்கள் துருக்கி விஜயம் செய்துள்ளனர்.



ரஷ்ய படையெடுப்புக்கு பின்னர் முதல் தடவையாக உயர் மட்டத்தில் சமாதான பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.



இதேவேளை, ரஷ்ய படையினர் உக்ரைன் வைத்தியசாலையின் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug25

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் ஆகஸ்டு 31-ம் தே

Mar25

  உக்ரைனில் சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி

May08

உலக வர்த்தக அமைப்பின் அறிவுசார் சொத்துரிமை விதிகளில்

Feb24

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Sep06

ஆப்கானிஸ்தான் தலிபான்களின் வசமானதிலிருந்து பல்வேறு

Aug30
Apr08

வடகொரியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை மதிக

Apr01

அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடுமையான

Jul13