More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • உக்ரைன் படையிடம் சிக்கிய பெருமளவு ரஷ்ய இராணுவத்தினர்
உக்ரைன் படையிடம் சிக்கிய பெருமளவு ரஷ்ய இராணுவத்தினர்
Mar 10
உக்ரைன் படையிடம் சிக்கிய பெருமளவு ரஷ்ய இராணுவத்தினர்

உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ரஷ்ய இராணுவ வீரர்களை பயண கைதிகளாக அந்த நாட்டு இராணுவம் சிறைபிடித்து கொண்டு செல்லும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



உக்ரைனின் ஸ்னிகிரேவ்காவில் உள்ள நிகோலேவ் பகுதியில் தாக்குதலில் ஈடுபட்ட ரஷ்ய இராணுவ வீரர்களின் குழு ஒன்றையே உக்ரைன் இராணுவத்தினர் பிடித்துள்ளனர்.



மேலும் அது தொடர்பான வீடியோ ஆதாரங்களையும் உக்ரைன் ராணுவம் தற்போது வெளியிட்டுள்ளது.



அதில் ரஷ்ய இராணுவ வீரர்களை உக்ரைன் இராணுவ வீரர்கள் பயணக்கைதிகளாக சிறைபிடித்து அழைத்து செல்வது தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில் இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரல் ஆகிவருகிறது.   https://twitter.com/i/status/1501221246113140737






வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov17

உகாண்டா நாட்டில் நடைபெறும் சர்வதேச பாரா பேட்மிண்டன் ப

Sep01

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்தார்.

Mar27

பிரதமர் நரேந்திர மோடி  2 நாள் பயணமாக நேற்று வங்காளதேச

Aug21

ஆப்கானிஸ்தானில் இருந்து மேலு

Jan24

கமலா ஹாரிஸ் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடக்கூடும

Mar27

உக்ரைன் மீது போரை தொடங்கியுள்ள ரஷிய அதிபர் புதினை கட

Mar09

பிரபல ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டிகாப்ரியோ உக்ரைனுக்

Jul04

உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத பாதிப்புகளை ஏற்படுத

May25

மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி முதல்

Mar03

தாங்கள் போருக்கு அனுப்பப்படுவது தங்களுக்கே தெரியாது

Feb24

 

உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் தனத

Apr25

இந்தியாவில் கொரோனாவின் கோரத்தாண்டவம், சுகாதார கட்டமை

Mar09

நேட்டோவுடன் இணைவதற்கு தான் விரும்பவில்லையென உக்ரைன்

May31

தனது திருமண நிகழ்விற்கு தாமதமாக சென்ற மணப்பெண் ஒருவர்

Sep16

ரஷ்யாவுக்கு எதிராக போரிடஇ உக்ரைனுக்கு 600 மில்லியன் டொல