More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • அபிராமியை விட நிரூப் இத்தனை வயது சிறியவரா? காதல் மலர்ந்தது எப்படி
அபிராமியை விட நிரூப் இத்தனை வயது சிறியவரா? காதல் மலர்ந்தது எப்படி
Mar 09
அபிராமியை விட நிரூப் இத்தனை வயது சிறியவரா? காதல் மலர்ந்தது எப்படி

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பயங்கரமாக விளையாடி வருகிறார்கள். தமிழில் புது வித்தியாசமான கான்செப்டில் விஜய் டிவி தமிழில் அறிமுகப்படுத்திய நிகழ்ச்சி தான் பிக் பாஸ் அல்டிமேட்.



இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஓடிடியில் ஒளிபரப்பானது.



இதே கான்சப்டில் தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள்.



இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே போட்டியாளர்களுக்குள் வன்மம் கலவரம் தொடங்கி பயங்கரமாக ஒருவரை ஒருவர் தாக்கி விளையாடி வருகிறார்கள்.



சர்ச்சையை கிளப்பிய அபிராமி



இது ஒரு பக்கம் இருக்க, முதல் நாளே அல்டிமேட் நிகழ்ச்சியில் அபிராமி புகை பிடிக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பி இருந்தது.



பின் அபிராமி, நிரூப்பின் முன்னாள் காதலி என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.



பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே அபிராமி- நிரூப் குறித்த மீம்ஸ்களும், இவர்களுடைய பிரேக்கப் குறித்த சர்ச்சைகளும் தான் அதிகமாக போனது.



பின் இருவரும் நல்ல நண்பர்கள் என்று அறிவித்து விட்டார்கள். பிறகு நிகழ்ச்சியில் அபிராமி – நிரூப் இடையே பல கலவரங்கள் வெடித்தது.



இந்த நிலையில் அவர்களுக்கு இடையிலான வயது வித்தியாசம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அபிராமி 9.3.1989 பிறந்தவர். அபிராமி முதன் முதலாக நிரூப்பை காதலித்தது அனைவருக்கும் தெரிந்ததே. இவர்கள் இருவரும் முதலில் ஒரு ஹோட்டலில் சந்தித்திருக்கிறார்கள்.



பின் சந்தித்த இரண்டு நாட்களிலேயே அபிராமி நேரில் பேச வேண்டும் என்று சொல்லி நிரூப்பை வரவழைத்து இருக்கிறார்.



பின் இருவரும் சந்திக்கும்போது அபிராமி தான் முதன் முதலாக நிரூப் இடம் தன் காதலை சொல்லியிருக்கிறார்.



நிரூப் 6.08.1993 பிறந்தவர். நிரூப் தன்னுடன் வயதில் சின்னவன் என்று தெரிந்தும் அபிராமி நிரூப்பை காதலித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் போது தான் இவர்கள் காதலித்ததும், பிரேக் அப் ஆனது தெரிந்தது.



இதை இவர்களே பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறியிருந்தார்கள். அதேபோல் பாலாஜி 2 .12. 1995 பிறந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov10

ஹாலிவுட் தரத்தில் ஒரு பேய்ப் படம் 'கிராண்மா' என்கிற

Oct05

கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘நீதானே என் பொன்வச

Jul08

மலையாளத்தில் வெளியான அய்யப்பனும் கோஷியும் என்ற படத்த

Mar13
Mar06

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவின் மூன்றாம் சீசன்

Mar15

விஜய் தொலைக்காட்சியில் சில வருடங்களுக்கு முன் ஹிட்டா

Mar09

ஒரு அறைக்குள் பூட்டி வைத்து நாயை அடிப்பது போல என்னை அட

Feb04

விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஹி

Jun23

நடிகர் விஜய்யின் 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கு

Jul17

யாமிருக்க பயமே', 'கவலை வேண்டாம்', 'காட்டேரி' ஆகிய ப

Apr30

விக்னேஷ் சிவன் பார்த்து பார்த்து ரசித்து இயக்கிய திரை

Jun09

பாலிவுட் நடிகை ஹுமா குரேஷியின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.. அழ

Jul02

நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்ன

Jan27

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜ

Sep26

வாரிசுகள் பலர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். கமல்ஹாசன்