More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • “ஒரு அறைக்குள் பூட்டி வைத்து நாயை அடிப்பது போல என்னை அடித்தார்” - பிரபல நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு
“ஒரு அறைக்குள் பூட்டி வைத்து நாயை அடிப்பது போல என்னை அடித்தார்” - பிரபல நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு
Mar 09
“ஒரு அறைக்குள் பூட்டி வைத்து நாயை அடிப்பது போல என்னை அடித்தார்” - பிரபல நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு

ஒரு அறைக்குள் பூட்டி வைத்து நாயை அடிப்பது போல என்னை அடித்தார் என கனவன் மீது பிரபல நடிகை குற்றம் சாட்டி இருப்பது ஹிந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.



பாலிவுட் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக இருக்கும் கங்கனா ரணாவத் தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2008-இல் வெளியான ‘தாம் தூம்’படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.



அதன் பின் ஹிந்தி படங்களில் உச்ச நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தும், சிறந்த படங்களை தந்ததன் மூலமும் உச்சத்தை தொட்டு ரசிகர்களிடையே பிரபலமானார்.



கங்கனாவின் அசாத்திய நடிப்பிற்காக மட்டும் ரசிகர்களின் பார்வை அவர் பக்கம் திரும்பவதில்லை இவரின் சர்ச்சைக்குறிய கருத்துக்களாலும் இந்திய அளவில் கவனம் ஈர்க்ககூடியவர்.



இந்நிலையில், முதல் முறையாக நடிகை கங்கனா ரனாவத் “லாக் அப்” என்ற ரியாலிட்டி ஷோ-வை ஹிந்தியில் தொகுத்து வழங்கி வருகிறார்.



ஓடிடி தளங்களில் ஒளிப்பரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தயாரித்துள்ளார்.



அந்த வகையில் “லாக் அப்” நிகழ்ச்சியில் பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே பங்கேற்று கணவரால் தனக்கு நேர்ந்த கொடுமைகளை பற்றி பகிர்ந்தார்.



பூனம் பாண்டேவும் சாம் பாம்பேவும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இருவரும் கோவாவுக்கு தேனிலவு சென்ற இடத்தில் தகராறு ஏற்பட்டது.



தன்னை அடித்து சித்திரவதை செய்வதாக கோவா போலீசில் கணவர் மீது பூனம் பாண்டே புகார் அளித்ததின் பேரில் சாம் பாம்பேவை போலீசார் கைது செய்தனர்.



இதுபற்றி பூனம் நிகழ்ச்சியில் கூறும்போது, “நான் சாம் பாம்பேவுடன் 4 வருடங்கள் தொடர்பில் இருந்தேன். அந்த 4 வருடங்களும் சரியாக தூங்கவில்லை. சாப்பிடவில்லை.



தினமும் அவரிடம் அடிவாங்கினேன். யாருக்கும் போன் செய்யக்கூடாது என்று செல்போனை உடைத்தார். நாயை அடிப்பது போன்று என்னை அடித்தார்.



ஒரு அறைக்குள் வைத்து பூட்டினார். இதனால் பல முறை தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தேன்’’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb13

தமிழகத்தில் கடந்த ஆண்டை போல கொரோனா பரவல் மீண்டும் அதி

Nov10

ஹாலிவுட் தரத்தில் ஒரு பேய்ப் படம் 'கிராண்மா' என்கிற

Jul19

ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை

Mar19

பிரபல இயக்குநர் ஹரி பழனியில் உள்ள தனியார் மருத்துவமனை

Jan27

இயக்குனர் ஹலிதா ஷமீம் இயக்கியுள்ள  “ஏலே” திரைப்ப

Oct25

திரைத்துறையில் நீண்ட காலம் புகழுடன் பணியாற்றுபவர்கள

Aug28

கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை பானு. இவர் ஏராளமான மலையாள, த

Sep03

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘வலிமை’.

Feb28

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு 2 ஆண்டுக

Feb06

பிக் பாஸ் வீட்டில் சண்டை போட்டு பரபரப்பை ஏற்படுத்தி வ

Mar14

தமிழ் சினிமாவில் படங்கள் சில நடித்தாலும் முதல் சீசன

Jul13

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல்

Jan19

பிக்பொஸ் சீசன் – 4இன் வெற்றியாளர் ஆரி அர்ஜுனன், பிக்ப

Feb15

பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் ர

Jul10

தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஜகமே தந