More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • விஜய்யின் அடுத்த படத்தில் இவர் தான் ஹீரோயினா? - இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்
விஜய்யின் அடுத்த படத்தில் இவர் தான் ஹீரோயினா? - இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்
Mar 09
விஜய்யின் அடுத்த படத்தில் இவர் தான் ஹீரோயினா? - இன்ப அதிர்ச்சியில் ரசிகர்கள்

நடிகர் விஜய்யின் அடுத்தப்படத்தின் ஹீரோயின் குறித்து வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக  தமிழ், தெலுங்கில் உருவாகும் பை-லிங்குவல் 'விஜய் 66’ படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை வம்சி படிப்பள்ளி  இயக்கவுள்ள நிலையில் தில் ராஜூ தயாரிக்கிறார்.



தமன் இசையமைக்கும் இப்படம் விஜய் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 2 ஆம் தேதி யுகாதி பண்டிகையை முன்னிட்டு தொடங்கவுள்ளதாக கூறப்படும் நிலையில் விஜய் 66 படத்தின் ஹீரோயின் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 



அதன்படி பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul19

கன்னடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான கிரிக்பார்ட்டி ப

Sep18

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்

Feb13

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒ

Jun03

நஸ்ரியா நசிம் தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் க

Jun10

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானத

Dec20

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி, நடிகை அனுஷ்

Apr03

இந்தியாவின் பிரம்மாண்டம்  

இந்திய சினிமாவே வி

Mar10

வசூல் செய்ததாக சொல்லப்பட்ட பிகில்.!  

நடிகர் விஜய்

May02

விஜய்யின் பீஸ்ட் படம் தமிழில் கடைசியாக வெளியான பெரிய

Feb07

என் மகனை காப்பாற்றதான் நான் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தே

Feb03

தற்போது வரை நமது தமிழ் திரைப்படத்தில் பல நடிகர்கள் தன

Sep08

கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விரை

Mar26

தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்யா, அடங்க மறு, சங்கத்தமிழ

Feb07

நடிகை சமந்தா ரசிகர்கள் அதிகம் ரசிக்கும் ஒரு பிரபலம். அ

Oct30

நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென