More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • குக் வித் கோமாளி புகழுக்கு கறி விருந்து வைத்த கிரிக்கெட் பிரபலம்- யாரு பாருங்க
குக் வித் கோமாளி புகழுக்கு கறி விருந்து வைத்த கிரிக்கெட் பிரபலம்- யாரு பாருங்க
Mar 09
குக் வித் கோமாளி புகழுக்கு கறி விருந்து வைத்த கிரிக்கெட் பிரபலம்- யாரு பாருங்க

காமெடி நடிகர் புகழ், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் தனது திறமையை காட்டி வந்தவர். அந்நிகழ்ச்சியை தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வந்தார்.



குக் வித் கோமாளி 



பின் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி அவரது வளர்ச்சிக்கு பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. இவர் யார் என்று மக்கள் கேட்கும் அளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றார். முதல் சீசனிலேயே மக்களால் அங்கீகரிக்கப்பட்ட புகழை இரண்டாவது சீசனில் கையிலேயே பிடிக்க முடியவில்லை.



காரணம் பட வாய்ப்பு அவருக்கு அவ்வளவு வந்தது, அஜித்தின் வலிமை பட வாய்ப்பு எல்லாம் அவருக்கு இந்நிகழ்ச்சி மூலம் கிடைத்தது தான்.



கிரிக்கெட் பிரபலம் கொடுத்த விருந்து



புகழ் படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் ஊர் சுற்றுவது வழக்கம், எல்லோரும் செய்வது தான். சேலத்தில் உள்ள கிரிக்கெட் பிரபலம் நடராஜனை சந்தித்துள்ளார். மேலும் நடராஜன் வீட்டில் புகழுக்கு செமத்தியான கறி விருந்து அளிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோவை புகழ் இன்ஸ்டாகிராமில், நடராஜனை டேக் செய்து வெளியிட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb15

பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் ர

Mar14

தமிழ் சினிமாவில் படங்கள் சில நடித்தாலும் முதல் சீசன

Aug25

ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் பிரதமர் நரேந

Aug18

நடிகை ரெஜினா நடிப்பில் உருவாகும் ‘சூர்ப்பனகை’ டிர

Oct14

காதல் கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்க

Feb10

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து தகவல் தான் ச

Feb28

பிக்பாஸ் அல்மேட் நிகழ்ச்சிக்குள் தொகுப்பாளராக நுழைந

Mar08

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூ

Apr07

சிவகார்த்திகேயன் நடிக்கும் “டான்” படத்தின் தமிழக

Feb21

பிரபல நடிகை கல்யாணி தான் தற்கொலைக்கு முயன்றதாக கூறியு

Oct13

விறுவிறுப்புக்கும், சண்டைக்கும் பஞ்சமில்லாமல் பிக் ப

Feb09

சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகரித்த பிறகு இளையராஜ

Apr13

நயன்தாரா தமிழ் படங்களில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள

Aug12

நடிகர் பிரகாஷ் ராஜ் தற்போது சிவா இயக்கத்தில் ரஜினி நட

Apr20

கோல்மால் இந்தி திரைப்பட நடிகையும், பிரபல டி.வி.நிகழ்ச்