More forecasts: 30 day weather Orlando

சிறப்பு பார்வை

  • All News
  • சர்வதேச மகளிர் தினம் - பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய உரிமைகள்!
சர்வதேச மகளிர் தினம் - பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய உரிமைகள்!
Mar 08
சர்வதேச மகளிர் தினம் - பெண்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய உரிமைகள்!

இந்தியாவில் பெண்கள் உரிமைகளை பாதுகாக்க பல சட்டங்கள் அமலில் உள்ளன. அத்தகைய உரிமைகளை பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டியது கட்டாயமான ஒன்று.



சம ஊதிய சட்டம் 1976



உலக முழுவதுமே ஊதிய ஏற்றத்தாழ்வு பிரச்சினையை பெண்கள் எதிர்கொள்கிறார்கள். பல துறைகளில் இந்த பிரச்சினை உள்ளது. எனவே தான் ஆணுக்கும், பெண்ணுக்கும் சம ஊதியத்தை உறுதி செய்யும் வகையில் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது.



பாலியல் துன்புறுத்தக் தடுப்பு சட்டம் 2013



பணியிடத்த்தில் பாலியல் தொல்லையால் பெண்கள் பாதிக்கபடுகிறார்கள். இதில், ஆபாசமாக பேசுதல், புகைப்படங்களை காட்டுதல், போன்ற பல நடத்தைக்கு ஆகியவற்றிற்கு தண்டனை வழங்கப்படுகிறது.



இந்திய விவாகரத்து சட்டம் 2001



இந்த சட்டமானது திருமணமான அல்லது திருமணம் செய்யத் திட்டமிடும் ஒவ்வொரு பெண்ணும் அறிந்திருக்க வேண்டிய சட்டம். 2001-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த சட்டம் விவகாரத்து பெறுவதை எளிமையாக்குகிறது.



இந்து திருமண சட்டம் 1995 பிரிவு 13பி-டின் படி ஆணும், பெண்ணும் பரஸ்பரம் விவாகரத்து கோரினால், அவர்கள் கட்டாயம் ஓராண்டு சேர்ந்து வாழ்த்திருக்க வேண்டும் என்ற விதி உள்ளது.





ஆனால், இந்திய விவாகரத்து சட்டம் வழக்கின் சூழலுக்கு ஏற்ப ஓராண்டுகள் இணைந்து வாழாத தம்பதிக்கும் விவாகரத்து வழங்க அனுமதி அளிக்கிறது.



கர்ப்ப காலத்தின் மருத்துவ முடிவு சட்டம் 1971



இந்தியாவில் கருக்கலைப்பானது சில நேரங்களில் சட்ட ரீதியாக செய்யலாம். 1971ன் படி சட்டரீதியான கருக்கலைப்புகள் சில நிபந்தனைகளின் கீழ் மட்டுமே செய்யப்படுகின்றன.



கர்ப்பத்தின் தொடர்ச்சியானது தாயின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. உடல் அல்லது மன ஆரோக்கியத்தில் கடுமையான காயத்தை ஏற்படுத்துகிறது.



குடும்ப வன்முறைக்கு எதிரான உரிமை 2005



இந்தியாவில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என பாகுபாடின்றி பெண்கள் அனைவருக்கும் உபயோகமாகக்கூடிய சட்டம் இது தான். 2005-ம் ஆண்டு குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் மூலம் குடும்ப வன்முறைக்கு எதிரான உரிமையைப் பெற ஒவ்வொரு பெண்ணும் உரிமை பெற்றனர்.



மேலும், குடும்ப வன்முறை என்பது உடல் ரீதியான துஷ்பிரயோகம் மட்டுமின்றி மன, பாலியல் மற்றும் பொருளாதார துஷ்பிரயோகங்களையும் உள்ளடக்கியது.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan29

நடுக்கடலில், கவிழ்ந்த படகின் மேல் தனி ஆளாக ஒரு இளைஞர் அ

Feb24

அமெரிக்காவை சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடலி

Mar08

பொதுவாக யானைகளின் குறும்புத்தனம் என்றால் அதனை எத்தனை

Feb11

இலங்கை இதுவரையில் நிதி உதவி எதனையும் கோரவில்லை என சர்

Mar14

நீச்சல் குளம், விளையாட்டு அரங்கம் என வசதிகளுடன் உலகின

Mar06

இலங்கையர்களை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும் விசா ம

Feb25

உக்ரைனின் தற்போதைய நிலைமையை இலங்கை அரசாங்கம் உன்னிப்

Jun01

உக்ரைனியர்களை தாக்கும் ரஷ்யர்கள்

ரஷ்யாவின் ஆக்க

Mar10

ஆயிரம் என்ற சொல்லை பயன்படுத்துவதற்கு பதிலாக ஆங்கிலத

Feb05

இன்றைய இலங்கை நீதிபதிகளின் வெள்ளி விழா பூர்த்தி செய்ய

Feb15

யாழில் 70 வயதில் நபர் ஒருவர் முதுநிலை பட்டம் பெற்று சாத

Mar21

அதீத திறமை படைத்த பெண் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்கள

Feb04

இலங்கையில் இடம்பெற்ற போரின் போது வடகொரியாவிடம் இருந்

Feb19

அமெரிக்க நிறுவனமான டெக்ஸ்ட்ரோன் ஏவியேஷன்(Textron Aviation) தனது

Mar04

   இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்னிந்தியாவின் பிரப