More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • பிக் பாஸ் Ultimate நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக வெளியேற்றபட்ட போட்டியாளர் ! அட இவரா..
பிக் பாஸ் Ultimate நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக வெளியேற்றபட்ட போட்டியாளர் ! அட இவரா..
Feb 06
பிக் பாஸ் Ultimate நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக வெளியேற்றபட்ட போட்டியாளர் ! அட இவரா..

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது.



ஏற்கனவே பிரபலமான பிக் பாஸ் போட்டியாளர்கள் தான் இதிலும் கலந்து கொண்டுள்ளனர், அதனாலே இந்த நிகழ்ச்சியின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.



இந்நிலையில் பிக் பாஸ் அல்டிமேட்ட நிகழ்ச்சியின் முதல் எலிமினேஷனில் வனிதா, ஜூலி, சுரேஷ் சக்ரவர்த்தி, அபிநய், சுருதி, சினேகன், அனிதா, நிரூப் உள்ளிட்டோர் நாமினேட் செய்யப்பட்டு இருந்தனர்.Gallery



மேலும் தற்போது இவர்களில் குறைந்த வாக்குகள் பெற்று முதல் ஆளாக சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேற்றப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.  






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug19

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பட

Aug18

கவர்ச்தி புயலாக மாறியுள்ள கேத்ரின் தெரசாவின் புகைப்ப

Feb22

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த வாரம் இரண்டு ப

Aug17

மம்மூட்டி நடிக்கும் ‘புழு’ படத்தின் படப்பிடிப்பு

Mar16

பிரபலங்களை கவர்ந்த Balmain Paris

கிரிக்கெட் வீரர் தோனி மு

Jun26

சித்தி 2’  சீரியலில் மீண்டும் வில்லி கேரக்டரில் காய

Jul26

அரிமா நம்பி, இருமுகன் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான ஆனந

May09

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தற்போது தொ

Feb07

சிவா கார்த்திகேயன் மற்றும் விமல் நடிப்பில் வெளியான கே

Jul30

நடிகை இலியானா தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந

Jan20

கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி வரும் நேரத்தில் இந்தியா

Feb26

இன்று முதல் உங்கள் முன் நடிகராக அறிமுகமாக இருக்கிறேன்

Mar31

நடிகை லொஸ்லியா நேர்கானல் ஒன்றில் தன்னுடைய முதல் காதல்

Aug03

நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்

Feb02

பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரிய