More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • நடிகை சினேகா அவரின் அம்மா மற்றும் அக்காவுடன் இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா..
 நடிகை சினேகா அவரின் அம்மா மற்றும் அக்காவுடன் இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா..
Feb 04
நடிகை சினேகா அவரின் அம்மா மற்றும் அக்காவுடன் இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா..

தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகை சினேகா.



இவர் திருமணத்திற்கு பின் சில திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.



நடிகை சினேகா, தனது குடும்பத்தில் எந்த ஒரு சுப நிகழ்வு நடந்தாலும், ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் நடிகை சினேகா.



அந்த வகையில் சமீபத்தில் தனது மகளின் இரண்டாவது வருட பிறந்தநாள் கொண்டாட புகைப்படங்களை பதிவு செய்திருந்தார்.



இந்நிலையில் தற்போது சினேகா அவரின் அம்மா மற்றும் அக்காக்களுடன் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.



சினேகா மற்றும் அக்காவை கண்ட அவரின் ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இணையத்தில் பரப்பி வருகின்றனர்.Gallery






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan19

பிக்பொஸ் சீசன் – 4இன் வெற்றியாளர் ஆரி அர்ஜுனன், பிக்ப

Mar10

வலிமை வெற்றியை தொடர்ந்து AK 61
நடிகர் அஜித் தமிழ் சினி

Sep28

இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு

May01

சிவகார்த்திகேயனின் சீமராஜா

பொன்ராம் இயக்கத்தில்

Jul28

1980களில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் பூர்ணிமா பாக்யராஜ்

Mar25

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச

Feb25

கடந்த வருடம் வெளிவந்து சூப்பர்ஹிட்டான திரைப்படங்களி

Oct16

ஏற்கனவே பிக் பாஸ் 6 ல் மொத்தம் 20 போட்டியாளர்கள் வந்திரு

Feb09

சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகரித்த பிறகு இளையராஜ

Feb04

விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஹி

Feb02

 10 ரூபாவுக்கு வயிறார உணவு போட வைத்த நடிகர் கார்த்திக்

Feb06

தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்

Aug24

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் உருவா

Aug31

சூர்யாவை திருமணம் செய்துகொண்ட பின் சுமார் 6 வருடங்கள்,

May24

நடிகர் நகுல் தன் நீண்டகால காதலியான ஸ்ருதி பாஸ்கரை கடந