More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • நடிகர் விஜய் மகன் காதலி யார் தெரியுமா? தந்தைக்கே தெரியாத தகவல்....
நடிகர் விஜய் மகன் காதலி யார் தெரியுமா? தந்தைக்கே தெரியாத தகவல்....
Feb 03
நடிகர் விஜய் மகன் காதலி யார் தெரியுமா? தந்தைக்கே தெரியாத தகவல்....

தற்போது வரை நமது தமிழ் திரைப்படத்தில் பல நடிகர்கள் தனது மகன் எதாவது சினிமா துறையில் சாதிக்க வேண்டும் என்று ஒரு எண்ணத்தில் தனது மகனை நமது தமிழ் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.



 அந்தவகையில்  குழந்த நட்சத்திரமாக தான் அதிகமாக அறிமுகப்படுத்தி வருகிறார்கள் தற்போது அந்த ஒரு செயலை இதுவரைக்கும் செய்யாத ஒரே நடிகர் என்றால் அது  நடிகர் விஜய் தான்.



நடிகர் விஜய் மகன் தான் ஜேசன் சஞ்சய் தற்போது வரை நமது தமிழ் திரைப்படத்தில் ஒரு நல்ல நிலைமைக்கு வர ஆசைப்பட்டு , தந்தை மூலமாக  திரைப்படத்தில் அறிமுகமாக விரும்பாமல் , தனது படிப்பை சினிமா சார்த்து படித்து வந்த நிலையில்   தற்போது சொந்த முயற்ச்சியில் பல குறும்படங்களை எடுத்துள்ளார்.



இந்நிலையில்  தற்போது நடிகர் விஜய் மகன் மட்டும் இல்லாமல் அவரது மகள் திவ்ய ஷாஷா,  தனது சொந்த முயற்ச்சியில் சினிமா துறையில் விருப்பம் இல்லாமல் விளையாட்டு துறையில் ஒரு சாதனை படிக்கவேண்டும் என்ற ஒரு எண்ணத்தில் பால் பேட்மிட்டன்இந்நிலைமையில் தான்  விஜய் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் தனது படிப்பை முடித்து வந்துள்ளார்.  விஜய் மகளும் கனடாவில் தான் படித்தார். விளையாட்டில் கலந்து கொண்டு தற்போது வரை பல விருதுகளையும் பெற்றுள்ளார்.



இந்நிலைமையில் தான்  விஜய் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் தனது படிப்பை முடித்து வந்துள்ளார்.  விஜய் மகளும் கனடாவில் தான் படித்தார்.



இது இவ்வாறிருக்க  ராட்சசன் படத்தில் நடித்த  நடிகை ரவீனா , நடிகர் விஜய் மகனை மிகவும் பிடிக்கும் என்றும்  இனிமேல் திரைப்படத்தில் நடித்தால் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்க்கு ஜோடியாக தான் நடிப்பேன் என்றும்  கூறியுள்ளார். 






வரவிருக்கும் நிகழ்வுகள்
May11

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல்

May12

AK 61

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திர

Mar26

ஸ்ருதிஹாசனுக்கும் தனக்கும் இடையேயான உறவு பற்றியும், த

Mar10

இயக்குனர் பாலா அவரின் மனைவியை விவாகரத்து பெற்று பிரிந

Feb22

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த சினேகா திரும

Sep14

தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம்வருபவர் பிரிய

Oct13

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவர

Mar29

அட்டக்கத்தி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ச

Oct07

சிபிராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாயோன்’  ப

Apr30

நடிகை சமந்தா நேற்று அவரது பிறந்தநாளை கொண்டாடினர். அவர

Jun28

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தார

May02

தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் கொ

Apr30

விக்னேஷ் சிவன் பார்த்து பார்த்து ரசித்து இயக்கிய திரை

Feb10

தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாக சூப்பர் ஹாட் நியூ

Jul20

நடிகர் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு