More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • தாலியை அறுக்காதே....பெண்களிடம் எல்லை மீறிய ஆண் போட்டியாளர்! தாமரை அதிரடி
தாலியை அறுக்காதே....பெண்களிடம் எல்லை மீறிய ஆண் போட்டியாளர்! தாமரை அதிரடி
Feb 03
தாலியை அறுக்காதே....பெண்களிடம் எல்லை மீறிய ஆண் போட்டியாளர்! தாமரை அதிரடி

பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் சனம் ஷெட்டியுடன் பாலாஜி சண்டை போட்டது பெறும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பெண் போட்டியாளர்களிடம் எல்லை மீறி பாலாஜி பேசி வருவதாக ரசிகர்களை கடுப்பாக்கி உள்ளது.



பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் இருந்ததை போல இல்லாமல் இந்த சீசனில் பாலா கொஞ்சம் மெச்சூரிட்டி உடன் நடந்து கொள்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், மற்றவர்களுக்கு பிரச்சனைகளை உருவாக்கும் விதமாக ட்ரிக்கர் செய்யும் வேலையை தொடங்கி உள்ளார்.



பிரஸ் மீட் டாஸ்க்கின் போது வனிதாவுக்கு எதிராக மற்ற போட்டியாளர்களை ட்ரிக்கர் செய்து விட்டார் பாலாஜி முருகதாஸ்.  முதல் சீசனில் பார்த்த ஜூலியாக தான் தற்போது இல்லை என்றும் மெச்சூரிட்டி லெவல் கொஞ்சம் அதிகரித்துள்ளது என பேசி பலரது பாராட்டுக்களையும் ஓட்டுக்களையும் அள்ளி உள்ள ஜூலி பாட்டு பாடிக்கொண்டிருக்க மிகக்கேவலாமாக போ அந்தப்பக்கம் எனச் சொல்லி ஒரு கீச்சுக்குரலில் பாட்டு வேற தாலி அறுக்கிறாய் என திட்டியுள்ளார் பாலாஜி முருகதாஸ்.



ஜூலியை பார்த்து அப்படியொரு தகாத வார்த்தையை சொன்ன பாலாஜி முருகதாஸை தாமரை தாலி அறுக்கிறாய் எனச் சொல்லக்கூடாது என கண்டித்தார்.



மீண்டும் பிக் பாஸ் வீட்டில் பெண்களுக்கு எதிராக வரம்புமீறி பாலா பேச ஆரம்பித்து விட்டார் என நெட்டிசன்கள் அவரை கண்டித்து வருகின்றனர்.



தாடி பாலாஜி பிரஸ்மீட்டில் அமர்ந்திருக்க அவரை பார்த்து பாலாஜி முருகதாஸ் போனதடவை உங்க மனைவியுடன் வந்தீங்க இந்த முறை இவர்களோடு வந்துள்ளீர்கள் என அபிராமி அமர்ந்துள்ள பகுதியை கைகாட்டி பேச அதற்கு சுருதி ஆட்சேபம் தெரிவிக்க நான் அப்படி சொல்லவில்லை எனச் சொல்லி சமாளித்தார்.அபிராமியும் பாலாஜியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தது ரசிகர்கள் மத்தியில் விவாத பொருளாக மாறியுள்ளது. 



பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் சனம் ஷெட்டியிடம் தறுதலைக்கு அர்த்தம் தெரியுமா? எனக் கேட்க.. அவர் தெரியாது என சொல்ல அது நீதான் என பாலா சொன்னது பெரும் சர்ச்சையை கிளப்பியது.



மேலும், சனம் ஷெட்டி அட்ஜெஸ்ட்மென்ட் செய்து தான் அழகிப் பட்டம் வென்றார் என பாலா கடிதத்தில் எழுதியதில் புரமோவில் போட்டுவிட்டு பின்னர் அவரை காப்பாற்ற விஜய் டிவி டெலிட் செய்து விட்டது. ஆனால், தற்போது 24 மணி நேரம் டெலிகாஸ்ட் செய்யப்படுவதால், பாலா ஏகப்பட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்றும் கூறி வருகின்றனர்






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun03

நஸ்ரியா நசிம் தமிழ் சினிமா ரசிகர்களால் பெரிய அளவில் க

Feb24

வலிமை படம் நாளை ரிலீஸ் ஆகிறது. அதை பெரிய அளவில் கொண்டாட

Feb21

பிரபல நடிகை கல்யாணி தான் தற்கொலைக்கு முயன்றதாக கூறியு

Feb24

வலிமை படத்தின் முதல் நாள் முதல் காட

Nov03

விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘என

Feb23

மலையாள திரையுலகில் குணச்சித்திர கத

Jul24

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளர

May02

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகரும் இயக்குனரு

Feb16

விஜய் – நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகவிரு

Feb07

விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக்

May12

இயக்குனர் சுதா கொங்கராவின் அடுத்த திரைப்படத்தில் முன

Jun17

சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள ‘அண்ணாத்த’ படத்தில்

Mar17

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவரது மாஸ்

Aug24

அருண்விஜய்யின் 33-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகி

Aug18

பொன்னியின் செல்வன்’ அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தற்ப