More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • அதிகரிக்கும் மரணங்கள்! எரியூட்டும் சுடலை இன்றி திண்டாடும் மக்கள்
அதிகரிக்கும் மரணங்கள்! எரியூட்டும் சுடலை இன்றி திண்டாடும் மக்கள்
Feb 02
அதிகரிக்கும் மரணங்கள்! எரியூட்டும் சுடலை இன்றி திண்டாடும் மக்கள்

திருகோணமலை பொது மயானத்தில் பொருத்தப்பட்டிருந்த எரியூட்டும் சுடலை பழுதடைந்துள்ளதால் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாக தெரியவருகின்றது.



நாட்டில் தற்போது கோவிட் 19 தொற்று அதிகரித்து வரும் வேளையில் மரணங்களும் அதிகளவில் சம்பவிக்கின்றன.



ஆனாலும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் கோவிட்  தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலத்தை பொலநறுவை பிரதேச தனியார் வாகனங்களில் கொண்டு சென்று எரியூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்.



திருகோணமலை மாவட்டத்தில் பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் திருகோணமலை நகராட்சி மன்றத்தினால் கண்காணிக்கப்பட்டு வந்த இந்த எரியூட்டும் சுடலை பல நாட்களாக சேதமடைந்து காணப்படுவதாகவும் இதனை புனரமைப்பதற்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.



 



ஆனாலும் திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய்-திருகோணமலை போன்ற இடங்களில் எரியூட்டும் சுடலை இருந்தபோதிலும் இரண்டு இயந்திரங்களும் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாகவும் இதனால் சடலங்களை எரியூட்டுவதற்கு வவுனியா அல்லது பொலநறுவை போன்ற பிரதேசத்திற்கு கொண்டு செல்வதாகவும் இதனால் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பாதிப்புகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.



ஆகவே திருகோணமலை நகர சபையால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன எரியூட்டும் சுடலையை மிக விரைவாக புனரமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul03

ராஜபக்சக்களுக்களுக்கு எதிரான எதிர்க்காற்று நாட்டில்

Jul09

களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை காவல்துறை பிரிவுக்க

Sep15

எதிர்வரும் 19ஆம் திகதி திங்கட்கிழமை பாடசாலைகளுக்கு வி

Jan28

நாட்டின் சில பகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) முதல்  ம

Jun12

கடந்த 24 மணித்தியாலங்களுள் தனிமைப்படுத்தல் விதிகளை மீ

Jan22

நுவரெலியாவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

Apr05

எதிர்வரும் நாட்களிலம் நாடு முழுவதும் கடும் வெப்பமான க

Feb20

புதிய அரசமைப்பு ஒன்றின் நகலைத் தயாரிப்பதற்காக கோட்டா

Jan28

இலங்கையின் சிறைச்சாலைகளில் ஊழல் மற்றும் முறைகேடுகளை

Jan28

வவுனியாவில் மேலும் 16பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று நேற்

May03

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பையு

Jan28

வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட பொது இடங்களை தூ

Jan28

யாழ். நெல்லியடி பகுதியில் வேகக் கட்டுப்பாட்டையிழந்த க

Sep21

இலங்கையில் உணவுப்பாதுகாப்பின்மை மேலும் மோசமடைகின்றத

Jan19

நாட்டில் உளுந்து இறக்குமதிக்குத் தடை விதிக்கப்பட்டத