பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் ராஜா ராணி 2. சித்து, ஆல்யா மானசா லீடிங் ரோலில் நடித்து வருகிறார்கள். இந்த சீரியலில் வில்லியாக விஜே அர்ச்சனா நடித்து வருகிறார்.
ராஜாராணி 2 மூலம் பிரபலமாகிய அர்ச்சனா க்ளாமர் போட்டோஷூட்டினை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சீரியலில் கணவருடன் நெருக்கமான காட்சிகளில் நடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாவில் தான் இப்படி இருக்கும் என்று பார்த்த குழந்தைகள் பெண்கள் பார்க்கும் சீரியலிலும் இப்படி இறக்கிட்டீங்களே என்று கூறி வருகிறார்கள்.