More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • திடீரென சரிந்த தங்கத்தின் விலை வீழ்ச்சி!! உடனே முந்துங்கள்..
திடீரென சரிந்த தங்கத்தின்  விலை வீழ்ச்சி!! உடனே முந்துங்கள்..
Feb 02
திடீரென சரிந்த தங்கத்தின் விலை வீழ்ச்சி!! உடனே முந்துங்கள்..

தங்கத்தின் விலையானது அன்றாடம் ஏற்றம் இறக்கம் கண்டு வரும் நிலையில், தற்போது மீண்டும் இன்றைய நாளில் சரிவில் உள்ளது.



அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 18 ரூபாய் குறைந்து ரூபாய் 4514.00 என விற்பனையாகிறது.



ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 144 குறைந்து ரூபாய் 36112.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும், 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 4880.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 39040.00 எனவும் விற்பனையாகி வருகிறது.



வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூபாய் 65.60 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 65600.00 எனவும் விற்பனையாகி வருகிறது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Dec29

மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்த, காங்கிரசை உள்ளடக்கிய

Feb01

தமிழகத்தில் சாலைப் பணிகளை மேற்கொள்ள 1.03 இலட்சம் கோடி ரூ

Nov09

தமிழகத்தில் 

இந்தியா கொரோனா வைரஸ் 2-வது அலையின் கோரப்பிடியில் சிக்க

Mar18

பிரச்சாரத்தில் பழக்க தோஷத்தில் தங்க தமிழ்ச்செல்வம் இ

Mar08

உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷ்யா, உக்ரைன் ம

Nov27

உலகையே புரட்டி போட்ட கொரோனா வைரசை மருத்துவத்துறையினர

Feb01

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிகள் உள

Mar31

நீலகிரி எம்.பி. ஆ.ராசா தேர்தல் பிரசாரத்தின் போது முதலமை

Mar06

தமிழக அரசியல் களத்தில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்

Feb26

புதுவையில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கி

Mar19

சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதால

Nov09

இந்தியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள உத்தரபிரத

Jul30

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் ஆகியுள்

Aug12

பெருந்துறை அருகே தந்தை இறந்த வேதனையில் உணவு அருந்தாமல