More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • விமானங்களை ஆபத்துக்குள்ளாக்கும் 5G Network! அதன் காரணமாக ரத்தாகும் விமானங்கள்
விமானங்களை ஆபத்துக்குள்ளாக்கும் 5G Network! அதன் காரணமாக ரத்தாகும் விமானங்கள்
Feb 02
விமானங்களை ஆபத்துக்குள்ளாக்கும் 5G Network! அதன் காரணமாக ரத்தாகும் விமானங்கள்

Network உலகின் அடுத்த மைல் கல்லாக 5G Network சேவை கருதப்படுகிறது. இந்த நிலையில் 5G Network அலைவரிசைகள் விமானத்தில் உள்ள அல்டிமீட்டர்கள் போன்ற கருவிகளில் இடையூறு ஏற்படுத்த கூடும் என அமெரிக்க ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) தெரிவித்துள்ளது.



அல்டிமீட்டர்கள் (உயரமானிகள்) என்பது விமானங்களின் உயரத்தை அதாவது, தரையில் இருந்து மேல் பறக்கும் விமானத்தின் உயரத்தை அளவிடும் கருவி. இவற்றில் 5G Network அலைவரிசைகள் இடையூறு செய்தால் விமானத்தில் உள்ள அல்டிமீட்டர்களில் துல்லியத்தன்மையை பாதிக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எஃப்ஏஏ-வின் இந்த எச்சரிக்கைக்குப் பிறகு, பிரிட்டிஷ் ஏர்வேஸ், எமிரேட்ஸ், ஜப்பான் ஏர்லைன்ஸ், லுஃப்தான்சா, ஆல் நிப்பான் ஏர்வேஸ் மற்றும் ஏர் இந்தியா போன்ற முக்கிய விமான நிறுவனங்கள் அமெரிக்காவுக்கான சில விமானங்களை ரத்து செய்ய முடிவு செய்தன.



இத்தகைய விமான சேவை சிக்கல்கள் 5G Network பயன்பாட்டில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ ஆகிய பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. பல்வேறு விமான நிறுவனங்கள் அச்சம் அடைந்து விமான சேவையை நிறுத்தியுள்ள நிலையில், விர்ஜின் அட்லாண்டிக், ஏர் பிரான்ஸ்-கேஎல்எம் போன்ற நிறுவனங்கள் எந்த ஒரு விமான சேவையையும் நிறுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug16

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங

May13

கொரோனா விவகாரத்தில் இந்தியாவுடன் நெருங்கி பணியாற்றி

Mar20

உக்ரைன் போரின்போது உக்ரைன் வான்வெளியை தமது கட்டுப்பா

Dec28

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது.

Sep20

கொவிட் தொற்று நோயால் உயிரிழந்த அமெரிக்கர்களின் எண்ணி

Aug22

மெக்சிகோ நாட்டை நேற்று கிரேஸ் சூறாவளி புயல் தாக்கியது

Mar16

உக்ரைன் மீது 20 வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வர

May20

ஆப்கானிஸ்தானில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்கா

Mar07

உக்ரைனில் போர் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து அங்கு சிக்

Aug03

கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் அமெரி

Aug04

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவின் கிழக்க

Sep05

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள த

May20

திருமண முகூர்த்தத்திற்கு மணமகன் வர தாமதமானதால் மணமகள

Apr16

கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட

Sep28

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சீக்கிய பெற்றோருக்குப