More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • இலங்கை மக்களுக்கு தொடரும் நெருக்கடிகள்! வெளியானது மற்றுமொரு அறிவிப்பு!!
இலங்கை மக்களுக்கு தொடரும் நெருக்கடிகள்! வெளியானது மற்றுமொரு அறிவிப்பு!!
Jan 29
இலங்கை மக்களுக்கு தொடரும் நெருக்கடிகள்! வெளியானது மற்றுமொரு அறிவிப்பு!!

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அவ்வப்போது அதிகரித்து வருவதால் உணவு பொதி ஒன்றின் விற்பனை விலை மேலும் அதிகரிக்கலாம் என உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.



அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றத்திற்கு இடைத்தரகர்களே காரணம் என அதன் தலைவர் அசேல சம்பத்  கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.



மேலும் தரமற்ற அத்தியாவசியப் பொருட்கள் பெறப்படுவதால்  தரமற்ற உணவுகளை நுகர்வோருக்கு வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



60 முதல் 80 ரூபாய் வரை இருந்த ஒரு  காலை நேர உணவுப்பொதி, 120 முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது.



மதியநேர உணவுப்பொதி ஒன்று முன்பு 130 முதல் 150 ரூபாய் வரை விற்கப்பட்டது. ஆனால் தற்போது ஒரு  மதிய உணவு  பொதி  260 ரூபாய் முதல் 280 ரூபாய் வரை விற்கப்படுவதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Apr30

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலைக் கருத்திற

Jun16

இந்தியா - தமிழ்நாடு ,திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து

Mar27

மிக விரைவில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் பூ

Aug07

போதுமானளவு குளிர்பதன் வெப்பநிலை இல்லாமல் கொண்டு செல்

Jul26

சீனாவின் நல்ல திட்டங்களை ஏற்றுக்கொண்டும் கெட்டவற்றை&n

Feb07

கொரோனா தொற்றினால் உயிரிழந்த வைத்தியர் கயான் டந்தநாரா

Dec30

ஜனவரி 3 ஆம் திகதி முதல் அரச ஊழியர்களை மீண்டும் கடமைக்கு

Mar06

நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய க

Jun12

யாழ்ப்பாணம் கண்டி நெடுஞ்சாலையில் மிருசுவில் அமைந்தி

Apr04

இந்திய மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில

Mar21

நாள்தோறும் இலங்கையில் ஏதாவதொரு பொருளின் விலை பாரியளவ

Feb09

பொதுஜன பெரமுனவின் முதலாவது பிரசார கூட்டம் இன்று (09 ஆம்

Sep22

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வருவதற்கு

May01

இரத்து செய்யப்பட்ட பல ரயில் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்

Apr10

வவுனியா நகரில் கனகரக வாகனமும், மோட்டர் சைக்கிளும் மோத