More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • இந்த மாதிரி பெண்ணை தான் திருமணம் செய்வேன்... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு!
  இந்த மாதிரி பெண்ணை தான் திருமணம் செய்வேன்... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு!
Jan 29
இந்த மாதிரி பெண்ணை தான் திருமணம் செய்வேன்... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிம்பு!

தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் ஆன நடிகர் சிம்பு 39-வது பிறந்த நாளை பிப்ரவரி 3-ம் தேதி கொண்டாட உள்ளார். இவரின் பிறந்த நாளுக்கு இவரின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக பல முக்கிய அறிவிப்புக்களை வெளியிட இவர் நடித்து வரும் படங்களின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.



அதன்படி, சிம்பு அடுத்து நடிக்க உள்ள பத்து தல படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட போகிறார்களாம். இரண்டாவது ட்ரீட்டாக, கெளதம் மேனன் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் ஃபஸ்ட் சிங்கிளை வெளியிட போகிறார்களாம்.



இந்நிலையில், 39 வயது ஆகும் சிம்பு எப்போது தான் திருமணம் செய்யப்போகிறார் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்க சமீபத்தில் நடிகை நிதி அகர்வாலுடன் டேட்டிங்கில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது.



தற்போது, எந்த மாதிரி பெண்ணை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்ற பதிலுக்கு சிம்பு விளக்கம் கொடுத்து இருக்கிறார். அதில், “இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எவ்வளவு கொடுமை படுத்தினாலும் மிகவும் பொறுமையாக இருக்கிறார்.



அவரை போல ஒரு பெண்ணை தான் நான் திருமணம் செய்துகொள்வேன்” என்று சிம்பு நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan28

தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்று அந்தஸ்துடன் பல ந

Jan15

தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்று  ரசிகர்களால் கொண

Mar13

ஐஸ்வர்யா ராஜேஷ்

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின்போது ஸ்மோக்கிங் ரூம

Jan01

கில் படத்தை தொடர்ந்து ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் படம

May03

பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா. த

Aug21

தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு, நிபுணன் போன்ற படங்களை

Jul17

பிக்பாஸ் சீசன்-4 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர்

Jul07

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச

Jan21

நடிகை நஸ்ரியாவின்  இன்ஸ்டாகிராம் பக்கம் ஹேக்கர்களா

Jan13

இறுதி வாரத்தை நெருங்கியுள்ள பிக் பாஸ் சீசன் 5வின் டைட்

Jan22

ராகவா லாரன்ஸ் நடிக்கும்  ருத்ரன் திரைப்படத்தின் படப

Mar27

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வ

Mar14