பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொடர்ந்து ஹாட்ஸ்டாரில் 24 மணிநேரமும் ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சி பிக் பாஸ் Ultimate.
இதில் இதற்கு முன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர்கள் தான் பிக் பாஸ் Ultimate-லும் கலந்து கொள்கின்றனர்.
அதன்படி சினேகன், வனிதா விஜயகுமார், சுரேஷ் சக்ரவர்த்தி, தாடி பாலாஜி, அபிராமி, ஜூலி உள்ளிட்டோரை தொடர்ந்து தற்போது அடுத்த போட்டியாளரை அறிவித்துள்ளனர்.
இப்போது அனிதா சம்பத் தான் பிக் பாஸ் Ultimate நிகழ்ச்சியின் அடுத்த போட்டியாளர் என அறிவித்துள்ளனர்.