More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • சூப்பர் சிங்கர், ஸ்டாட் மியூசிக் நிகழ்ச்சி புகழ் அஜய் கிருஷ்ணாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது- கியூட்டான ஜோடி
சூப்பர் சிங்கர், ஸ்டாட் மியூசிக் நிகழ்ச்சி புகழ் அஜய் கிருஷ்ணாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது- கியூட்டான ஜோடி
Jan 29
சூப்பர் சிங்கர், ஸ்டாட் மியூசிக் நிகழ்ச்சி புகழ் அஜய் கிருஷ்ணாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது- கியூட்டான ஜோடி

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். 



ஒவ்வொரு முறை நிகழ்ச்சியின் ஓட்டிங் விவரம் வரும்போதும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே வாய் பிளக்கும் அளவிற்கு மக்கள் ஆதரவு கிடைத்திருக்கும். சீசனிற்கு சீசன் லட்சக்கணக்கில் பார்வையாகர்கள் அதிகம் வருகிறார்கள்.



அப்படி ஒரு சீசனில் கலந்துகொண்டு மக்களின் ஆதரவை பெற்றவர் அஜய் கிருஷ்ணா. இவர் பிரபல பாடகர் உதித் நாராயணன் போல் அப்படியே பாடி பல முறை பெரிய பாடகர்களையே வியக்க வைத்துள்ளார்.



சூப்பர் சிங்கரை தாண்டி அஜய் கிருஷ்ணா ஸ்டாட் மியூசிக் நிகழ்ச்சியில் பாடல்கள் பாடியும் வருகிறார்.



தற்போது இவருக்கு ஜெஸ்ஸி என்பவருடன் நிச்சயதார்தம் நடந்துள்ளது, அவர்களின் அழகிய புகைப்படம் இதோ






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun14

அமெரிக்காவை சேர்ந்த நடிகை டகோடா ஸ்கை, ஆபாச படங்களில் ந

Feb11

பிரமாண்ட இயக்குனர் சங்கரின் இயக்கத்தில் அடுத்ததாக உர

Sep14

தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம்வருபவர் பிரிய

Jul07

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற ச

Jun07

இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா த

Jul03

நடிகையான வனிதா, பிரபல தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன

May07

கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலைய

Mar06

சினிமாவில் படம் வெற்றிப் பெற்றுவிட்டால் அதில் நடித்த

Feb23

வினோத் இயக்கத்தில்  அஜித் குமார் நடித்திருக்கும

Aug24

அருண்விஜய்யின் 33-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகி

Oct16

சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று

Oct20

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 4 சீசன்கள் முடிவடைந

Jul08

தமிழில் ’ஆனந்தம்’, ’ரன்’, ’சண்டக்கோழி’, ’பைய

Aug19

நடிகர் கமல்ஹாசன் சென்னை எல்டம்ஸ் சாலையில் இருக்கும் வ

Sep23

நடிகை மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக ப