More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • 73-வது குடியரசு தின விழா: தேசிய கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
73-வது குடியரசு தின விழா: தேசிய கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
Jan 26
73-வது குடியரசு தின விழா: தேசிய கொடியேற்றினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்க, மூவர்ண கொடி ஏற்றப்பட்டது. 



நாடு முழுவதும் 73-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.



Republic Day 2022: Know history, significance and celebration of R-Day



இந்நிலையில் டெல்லி ராஜபாதையில் தேசிய கொடியை ஏற்றி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மரியாதை செலுத்தினார்.



21 துப்பாக்கி குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்க மூவர்ண கொடி ஏற்றப்பட்டது.



விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் முப்படைகளை சேர்ந்த தளபதிகள் கலந்துக்கொண்டனர். தற்போது வீரர் தீர செயல்கள் புரிந்தோருக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb22

பேஸ்புக் மூலம் அறிமுகமாகி கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து

Jun21

கர்நாடக பா.ஜனதா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள

Feb08

15 நாடுகளுக்கு இந்திய கொரோனா தடுப்பூசி ஏற்கனவே ஏற்றுமத

Sep03

உடுமலை அருகே கொல்லப்பட்ட ஆண் யானையின் தந்தத்தை நேற்று

Mar15

வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம், ச

Feb23