கிரிக்கட் வீரர் விராட் கோலியின் மகளின் வீடியோ ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
பிரபல பாலிவு நடிகையான அனுஸ்கா ஷர்மாவும் விராட் கோலியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த ஆண்டு ஜனவரி 11-ஆம் தேதி இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. தங்களது குழந்தைக்கு வாமிகா என்று பெயர் வைத்தனர்.
பொதுவாக பிரபலங்கள் தங்கள் குழந்தை பிறந்து முதல் நாள் முதலே புகைப்படங்களை பதிவிட ஆரம்பித்துவிடுவார். ஆனால், குழந்தை பிறந்து ஒரு வருடங்கள் ஆகப் போகும் நிலையிலும் தங்களது குழந்தையின் முகத்தை எந்த ஒரு சமூக வலைதளப் பக்கத்திலும் இந்த ஜோடி வெளியிடவில்லை.