More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • தொகுப்பாளினி பிரியங்கா கணவரும் பிக்பாஸ் 5வது சீசனில் இருந்தாரா?
தொகுப்பாளினி பிரியங்கா கணவரும் பிக்பாஸ் 5வது சீசனில் இருந்தாரா?
Jan 23
தொகுப்பாளினி பிரியங்கா கணவரும் பிக்பாஸ் 5வது சீசனில் இருந்தாரா?

பிக்பாஸ் 5வது சீசனின் வெற்றியாளராக ராஜு தேர்வாகிவிட்டார். அடுத்து என்ன எல்லா போட்டியாளர்களும் அவர்களது பணியில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டனர்.



தற்போது சில போட்டியாளர்கள் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர், விரைவில் அந்த ஷோ ஒளிபரப்பாக இருக்கிறது.



தொகுப்பாளினி பிரியங்கா பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறியதும் அவரது யூடியூப் பக்கத்தில் லைவ் வந்திருக்கிறார். அப்போது சிலர் உங்களது கணவர் பற்றி ஏன் நிகழ்ச்சியில் பேசவில்லை என கேட்டுள்ளனர்.



அதற்கு அவர் அடுத்த வீடியோவில் பதில கூறுகிறேன் என்றிருந்தார். அதேபோல் அடுத்து வந்த வீடியோவில், பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை பிக்பாஸில் பங்குபெறும் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் குழுவில் பணியாற்றினால் அவர்களை பற்றி வீட்டிற்குள் போட்டியாளர்கள் பேசக்கூடாது என்பது விதியாம்.



பிக்பாஸின் இந்த சீசனில் பிரியங்காவின் கணவர் பிரவீன் Console Manager ஆகா பிக்பாஸ் குழுவில் பணியாற்றி வந்திருக்கிறார். எனவே தான் பிரியங்கா தனது கணவர் குறித்து பேசவில்லை என்றிருக்கிறார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Aug24

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் நடந்து முடிந

May03

நடிகர் ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடத

Feb09

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இன்று பிக்பாஸ் எச்ச

Feb16

வனிதாவின் மகன் ஸ்ரீஹரியின் தற்போதைய புகைப்படம் வெளிய

Feb24

ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த வனமகன் படத்தின் மூலம் தம

Jun21

அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வலிமை. வினோ

Jun07

இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா த

Sep03

திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சித்தார்

Mar05

நடிகர் பிரேம்ஜி பிரபல பாடகி ஒருவரை காதலித்து வருவதாக

Feb01

‘பரியேறும் பெருமாள்’ பட இயக்குநர் மாரி செல்வராஜ் இ

Feb21

பாடகர் மனோ தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாத பல பாட

Nov06

தீபாவளி தினத்தை முன்னிட்டு ரஜினியின் அண்ணாத்த படமும்,

Jan23

 

கதை நன்றாக இருந்துவிட்டால் இப்போதெல்லாம் மொழி

Jul17

மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் ரிலீஸ

Mar10

வலிமை வெற்றியை தொடர்ந்து AK 61
நடிகர் அஜித் தமிழ் சினி