More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • பிக் பாஸ் வைல்டு கார்டாக வரும் விஜய் டிவி பிரபலம்: லேட்டஸ்ட் தகவல்
பிக் பாஸ் வைல்டு கார்டாக வரும் விஜய் டிவி பிரபலம்: லேட்டஸ்ட் தகவல்
Feb 24
பிக் பாஸ் வைல்டு கார்டாக வரும் விஜய் டிவி பிரபலம்: லேட்டஸ்ட் தகவல்

பிக் பாஸ் அல்டிமேட் ஷோ தற்போது 26வது நாளை தொட்டு இருக்கிறது. அதில் இருந்து வனிதா நேற்று திடீரென வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மறுபுறம் கமலுக்கு பதில் இந்த வாரத்தில் இருந்து சிம்பு தொகுப்பாளராக வர போகிறார் என்பதும் எதிர்பார்ப்பை கூட்டி இருக்கிறது.



இந்நிலையில் தற்போது இந்த வார இறுதியில் ஒரு புது போட்டியாளர் வைல்டு கார்டு எண்ட்ரியாக வர போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது. விஜய் டிவி KPY புகழ் சதீஷ் தான் வைல்டு கார்டு போட்டியாளராக வருகிறார்.



மற்ற போட்டியாளர்கள் முந்தைய சீசன்களில் பங்கேற்றவர்கள் என்ற நிலையில் இவர் மட்டும் முதல் முறையாக பிக் பாஸ் வீட்டுக்குள் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் டிவியில் பிரபலமான  அவராவது பிக் பாஸ் அல்டிமேட் ஷோவை பரபரப்பாக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.



பிக் பாஸ் ரசிகர்கள் ஓவியா தான் வைல்டு கார்டு எண்ட்ரியாக வருவார் என எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது அவர்களுக்கு ஏமாற்றம் தான்  கிடைத்து உள்ளது.



 



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb22

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த சினேகா திரும

Mar04

பிரபல டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் எ

Jan12

ஹாரிஷ் இசையில் கடைசியாக வெளியான படம் காப்பான். சூர்யா

Aug08

நடிகை அதுல்யாவின் கருப்பு நிற கண்கவரும் லேட்டஸ்ட் ப

Oct13

விறுவிறுப்புக்கும், சண்டைக்கும் பஞ்சமில்லாமல் பிக் ப

May12

AK 61

எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திர

May03

 

சிவகார்த்திகேயனின் டான் 

சிபி சக்ரவத்தி அ

May24

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், வி

Oct01

கன்னட தொலைக்காட்சி சீரியல் நடிகை சௌஜன்யா பெங்களூரு அர

Jun12

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது தன

Aug30

மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடி

Mar05

நடிகை வரலட்சுமி நல்ல கதையுள்ள படங்களாக தேர்வு செய்து

Sep14

குற்றம் 23’ படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர்

Jun10

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானத

Oct12

விஜய் நடிப்பில் இறுதியாக மாஸ்டர் திரைப்படம் வெளியானத