பூனை எப்போதுமே வீட்டில் சிங்கிளாக மட்டுமே இருக்கும். குட்டிகள் இருந்தால் அதனோடு விளையாடும்.
எதிர்வீட்டு பூனையாக இருந்தால் கூட, பூனைக்கு பிடிக்காது.
இப்படி எங்கு பார்த்தாலும் எதிரிகள் சூழ் உலகாக இருக்கும் பூனைக்கு நண்பனாக குரங்கு குட்டி ஒன்று கிடைத்திருப்பது இயற்கையின் ஆச்சரியம்.
இதனை பார்த்த பார்வையாளர்கள் லைக்குகளை குவித்து வருகின்றர்.
https://twitter.com/i/status/149548073479825818