More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • இப்படியும் ஒரு ஹோட்டலா? எங்கு தெரியுமா?
இப்படியும் ஒரு ஹோட்டலா? எங்கு தெரியுமா?
Feb 24
இப்படியும் ஒரு ஹோட்டலா? எங்கு தெரியுமா?

நிர்வாணமாக உணவு அருந்த புதிய ஹோட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ள தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.



ஸ்பெயின் நாட்டில் உள்ள ‘Innato Tenerife’ என்ற பெயரில் புதிய உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு நிர்வாணமாக உணவுகளை பரிமாறுகின்றனர்.



வாடிக்கையாளர்களுக்கு கையில் உணவை எடுத்துக்கொண்டு வரமாட்டார்கள். நிர்வாணமாக படுத்திருக்கும் அவர்கள் மீது உணவுகள் அடுக்கப்பட்டிருக்கும், அதை தான் வேண்டியதை சென்று எடுத்துக்கொள்ளவேண்டுமாம்.



இதை, ‘Orgasmic Atmosphere’ என கூறுகின்றனர். மேலும், இந்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்கள் செல்போன் எடுத்து வர அனுமதியில்லை.



அப்படி எடுத்து வந்தால், அதனை தனி அறையில் வைத்துவிட வேண்டும். இங்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களுக்கு தனி தனி அறை கொடுக்கப்படுகிறது.



அங்கு அவர்கள் உடைகளை கழற்றி வைத்துவிட்டு நிர்வாணமாக உணவை அருந்தலாம். Candle Light Table-லும் உணவுகள் பரிமாறப்படுமாம்.



உணவுகளின் விலையும் அதிகம். இந்திய மதிப்பில் மட்டுமே 10 ஆயிரம், 12 ஆயிரம் விலையில் இருக்குமாம்.



தற்போது இந்த உணவகத்தின் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar07

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 12 ஆவது நாளாக நீடிக்க

May20

சீனாவை சேர்ந்த சர்வதேச தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஹூ

Feb22

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ஏற்கனவே ஆரம்பித

May08

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்ட

Jul03

விமான போக்குவரத்தின் முக்கிய பகுதியாக ஐக்கிய அரபு அமீ

Feb28

காஷ்மீர் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 2003-ம

Jun27

இங்கிலாந்தில் அண்மையில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர

Aug21

ஆப்கானிஸ்தானில் இருந்து மேலு

Sep30

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வசித்து வருபவர் பன்ஸ்

Jan26

அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியா

Feb04

கொரோனா வைரஸுக்கு எதிராக மக்கள் தடுப்பூசி போடப்பட்டிர

Jun23

கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் உள்ள மாமிச உணவுப்ப

Jan30

அமெரிக்காவிலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கடு

Mar12

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு பற்றி ரஸ்யாவின் தொலைக்

Apr05

இந்தோனேசியாவின் கிழக்கு பகுதியில் உள்ள நுசா தெங்கரா ம