More forecasts: 30 day weather Orlando

சினிமா

  • All News
  • அரபிக் குத்து பாடலுக்கு வடிவேலு குத்து போட்ட சார்பட்ட நடிகை…!
அரபிக் குத்து பாடலுக்கு வடிவேலு குத்து போட்ட சார்பட்ட நடிகை…!
Feb 24
அரபிக் குத்து பாடலுக்கு வடிவேலு குத்து போட்ட சார்பட்ட நடிகை…!

தற்போது உலகம் முழுவதும் விஜய்யின் பாடல் தான் அரபிக் குத்து பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன்  இயக்கி இருக்கிறார்.





இந்த படத்தை   பிக்சர்ஸ்நிறுவனம் தயாரித்து இருக்கிறது. மேலும், இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.இந்த நிலையில் இந்த படத்தின் அரபிக்குத்து பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருந்தது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருக்கிறார். மேலும், இந்த பாடல் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதோடு உலகம் முழுவதும் தற்போது விஜயின் அரபி குத்து பாடல் தான் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. ஒரே வாரத்தில் பாடல் வெளியாகி 70 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து 100 மில்லியன் பார்வையாளர்களை நெருங்க இருக்கிறது.



அதுமட்டும் இல்லாமல் அரபி குத்துப்பாடல் வெளியானதிலிருந்து ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். கோலிவுட், டோலிவுட், ஹாலிவுட், பாலிவுட் என பட்டி தொட்டி எங்கும் அரபி குத்துபாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது சர்பட்டா படத்தின் கதாநாயகி அரபி குத்து பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டிருக்கிறார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Sep20

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர

Aug05

மாமல்லபுரம் அருகே கடந்த மாதம் கார் விபத்தில் சிக்கிய

May03

நடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தில் மலர் டீச்சர் என்ற ர

Jun12

விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் கோப

Jul05

ஜெயம்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சதா, அந்த ஒரே

Feb15

தமிழ் சினிமா ரசிகர்களால் நடிகை சமந்தாவின் விவாகரத்தே

Apr17

நடிகர் விவேக்கின் உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்

Jul18

துருவங்கள் 16' படத்துக்குப் பிறகு கார்த்திக் நரேன் இய

Jul14

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நந

Jul10

நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இ

Jul20

நடிகர் ரஜினிகாந்துக்கு ஐஸ்வர்யா, சவுந்தர்யா என இரண்டு

Apr21

நடிகர் விமல், மன்னர் வகையறா என்ற படத்தின் தயாரிப்புக்

Mar19

பிரபல நடிகையான பிரியா பவானி சங்கர் இன்ஸ்டாகிராமில் வெ

Mar27

பிரபல தொகுப்பாளினியான பிக்பாஸ் பிரியங்கா தனது தந்தைய

May17

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில்